Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு கேபிளில் இலவசமாக…. கால்பந்து ரசிகர்களுக்கு அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் ஓர் நற்செய்தி கொடுத்துள்ளார். ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரானது அதிர்ச்சி தோல்விகளையும், வரலாற்று வெற்றியையும் செதுக்கி கொண்டிருக்கிறது. தினம் தினம் சுவாரசியமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் அமைதியான சூழலில் வாழ்கிறார்கள்”…. சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கே இடமில்லை….. திமுக அமைச்சர் திட்டவட்டம்….!!!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030-ஆம் ஆண்டுக்குள் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் மிகச்சிறந்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதோடு மக்கள் மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி மீது அதீத ஆசையா?”…. அரசின் கைக்கூலியாக இருக்காதீங்க…. பாத்து பேசுங்க…. தமிழிசைக்கு திமுக அமைச்சர் வார்னிங்…..!!!!!

தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக அரசை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்து பேசியிருந்தார். இதனால் திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடதீர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இதில் தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இருக்கும் பிரச்சனையில் தமிழிசை அவரது பாணியில் மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்காக போராட்டம் நடத்த!…. அவங்களுக்கு தகுதி இல்ல!…. அமைச்சர் மனோ தங்கராஜ் ஸ்பீச்…..!!!!

தி.மு.க பிரமுகர் பா.ஜ.க-வில் உள்ள பெண்உறுப்பினர்களை அவதூறாக பேசியது குறித்து பல பேரும் தங்களது கண்டனத்தை பதிவுசெய்தனர். இதுகுறித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அப்போது அண்ணாமலை கைதானார். இச்சூழலில் நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களை சந்தித்து பேசியதாவது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் கவர்னர்கள் செயல்படுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர்கள் தங்களது […]

Categories
மாநில செய்திகள்

“மக்கள் அல்ல” இபிஎஸ் மட்டும் தான்…. மனுவைப் பற்றி பேசினால் கல்லால் அடிப்பாங்க…. திமுக அமைச்சர் விமர்சனம்….!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் மனுவை பற்றி பேசுகிறார்கள் அவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும். மனுவைப் பற்றி அவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் மனுவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்போது வேதனையில் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இனி அரசின் அனைத்து திட்டங்களும் பெறுவது ரொம்ப ஈசி….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசு பொதுமக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடையவும் அரசு வழிவகை செய்கிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசின் திட்டங்களுக்கு தகுதியானவர்களின் தரவுகள் உடனடியாக பெற்றிடவும் நலத்திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மேலாண்மை திறன்கள்” கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்….!!!

சென்னையில் உள்ள திட்ட மேலாண்மை நிறுவனத்தின் 21-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு திட்டத்தை அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் தொடங்கி அதை செயல்படுத்த முயற்சி செய்யும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் தலைமை பொறுப்பில் இருப்பவர் மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும். இந்த தலைமை பொறுப்பை ஏற்பவரின் செயல்பாடுதான் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதான் தெரியுமே…! இயேசு நாதர் இல்ல…. “யூதாஸ்” என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்….. ஒரே போடு போட்ட அமைச்சர்….!!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது. என்னை அடித்தால் நான் திரும்பி அடிப்பேன். நாளையே என்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து நான் பிழைத்துக் கொள்வேன்” என்றார். இந்நிலையில், நான் இயேசு அல்ல எது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ஓலா, ஊபர் போல அரசின் வாடகை வாகனம் விரைவில்…… அமைச்சர் குட் நியூஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் அதிகமாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதற்காக ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகள் அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவைப் போன்று தமிழகத்திலும் வாடகை வாகனங்களை அரசே இயக்க யோசனை உள்ளது. மக்களுக்குப் பயன் அளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ஓராண்டுக்குள் கிராமம் தோறும் இணையவசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழகத்தில் பாரத் நெட் 2ஆம் கட்ட திட்டம் (BharatNet Pase-II) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET Corporation) சார்பில் கையெழுத்தானது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “பாரத் நெட் மூலம் ஏற்கனவே 2 பேக்கேஜ் Roll out செய்து பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு பேக்கேஜ் சுமார் 509 கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாவ் சூப்பர்!…. தமிழகம் முழுவதும் 2-ம் நிலை நகரங்களில் ஐடி பார்க்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

எல்காட் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தமிழ்நாடு மிண்ணனு நிறுவனத்தின் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “பழமைவாய்ந்த நிறுவனமான எல்காட் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் நிதி மேலாண்மை குறித்து திட்டங்கள் வகுத்து கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் உத்தரவின்படி, திருநெல்வேலி, ஒசூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2-ம் நிலை நகரங்களில்…. தொழில்நுட்ப பூங்காக்கள்…அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு ..!!!

எல்காட் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் (எல்காட்) துறை ரீதியான ஆய்வு கூட்டமானது மார்ச் 9 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது, பழமை வாய்ந்த நிறுவனமான எல்காட் நிறுவனத்தின் மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழில் கொரோனா விழிப்புணர்வு செய்தி…. அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா விழிப்புணர்வு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் அலைபேசி வாயிலாக அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால் அவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வருவதால் மக்கள் புரிந்து கொள்ள […]

Categories

Tech |