Categories
அரசியல் மாநில செய்திகள்

3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு.!

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள வாக்கு என்னும் மையமான ஸ்ரீராம் வித்யாலயா பள்ளியை வேட்பாளர்கள் அனைவரும் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், ரொம்ப அருமையாக உயர் பாதுகாப்போடு இந்த இடம் கண்காணிக்கப்படுகின்றது. மூன்று  லட்சத்திற்கு மேல் முதன் முறையாக ஆவடி தொகுதியில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்னும் போஸ்ட் ஓட்டுகள் வந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலே அதிகமாக போஸ்ட் ஓட்டுகள் இருப்பது ஆவடி தான். கிட்டத்தட்ட 5000 போஸ்ட் ஓட்டுகள் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 லட்சம் […]

Categories

Tech |