Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்குவது அழகல்ல…. அமைச்சர் மா.சு ….!!!

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா காலில் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் பிரியாவின் மரணத்தை அரசியல் நோக்கத்துடன் அணுகுவது எந்த தலைவர்களுக்கும் அழகல்ல என்று அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். மாணவி பிரியாவின் உயிரிழப்பு மிக துயரமான நிகழ்வு. அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும். பிரியாவுக்கு சிகிச்சைக்கு பின்னர் பேட்டரி கால் பொருத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த துயர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குழந்தைகளுக்காக…. 10,000 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் – அமைச்சர் மா.சு…!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அந்த மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுகைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories

Tech |