Categories
மாநில செய்திகள்

தமிழகம் கொரோனா பரவலை தடுக்க தயார் நிலையில் இருக்கிறதா….? அமைச்சர் மா.சு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் தற்போது உருமாறிய பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடந்த 3 […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் இல்லை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்…!!!!

உலகம் முழுவதும் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது”…. மாணவி பிரியா மரணத்தில் சிக்கப் போவது யார்…..? அமைச்சர் மா.சு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவி பிரியாவுக்கு கால் அகற்றப்பட்டதில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது தெரிய வந்ததால் உடனடியாக அவர்கள் இருவரையும் இடமாற்றம் செய்தோம். அதன்படி ஒருவர் தூத்துக்குடிக்கும் மற்றொருவர் நெல்லைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு மாணவி பிரியாவின் […]

Categories
மாநில செய்திகள்

“குஜராத் சம்பவத்தை போன்று விதி என்று ஒதுங்கவில்லை”…. தவறை ஒத்துக் கொண்டு சரி செய்கிறோம்…. அமைச்சர் மா.சு அதிரடி…..!!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொசுவலைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்ட பிறகுதான் உடற்கூறாய்வு நடந்தது. மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தலை மறைவாக இருப்பதால் அவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடி”…. அரசு வேலை வழங்கிய அமைச்சர்…!!!!!

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மகேந்திரன் என்பவருக்கும் தீபா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். காப்பகத்திற்கு வெளியே இருக்கும் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

“ஒண்ணுமே தெரியாதாம்” யாருக்கு காது குத்தறீங்க….. எடப்பாடியை சரமாரியாக விளாசியாக அமைச்சர் மா.சு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது எனவும், துப்பாக்கிசூடு குறித்த எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு விவகாரத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

நயன்- விக்னேஷ் சிவன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை….? அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேச சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று விவகாரம் […]

Categories
மாநில செய்திகள்

நீட் மரணத்திற்கு இபிஎஸ் தான் முழு பொறுப்பு…. தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வால் இதுவரை பல்வேறு தற்கொலைகள் நடந்துள்ளன. நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பும், நீட் தேர்வு எழுதிய பிறகு தோல்வி பயத்திலும்,நீட் தேர்வு முடிவு வந்த பிறகு என மாணவர்கள் இதற்கெல்லாம் பயந்து தங்களது வாழ்க்கை முடித்துக் கொள்ளும் எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டு பலரும் அவர்களின் இறப்பு பலரையும் கலங்க வைத்துள்ள நிலையில்அவர்களின் இறப்பு பலரையும் கலங்க வைத்துள்ள நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள்….. அமைச்சர் மா.சு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டு மக்கள் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால். மீண்டும் பழைய நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் கொரோனா 4-வது அலையின் தாக்கமானது பரவலாக காணப்படுகிறது. இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 21-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா….? அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்பு: தமிழகத்திலுள்ள நிலவரம் என்ன?…. அமைச்சர் சொன்ன விளக்கம்….!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய்த்தொற்று இப்போது அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது சுமார் 50-க்கு அதிகமான நாடுகளில் இந்த நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இது தொடர்பாக கூடுதல் அக்கறை எடுத்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குரங்கு அம்மை தொற்றானது கண்டறியப்பட்டு இருக்கிறது. சென்ற 12 ஆம் தேதி வளைகுடா நாட்டிலிருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்….. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொட்டாம்பட்டி கிராமத்தில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் 31வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அமைச்சர் பி.மூர்த்தியும் சென்றனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது “மதுரையில் இதுவரையிலும் 12 -14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் தவணை தடுப்பூசியை 87.7 % பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 55.9 % பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15 -17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் தவணை தடுப்பூசியை 89.4 % […]

Categories
மாநில செய்திகள்

குணமடைந்து வீடு திரும்பிய பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமி…. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் 6 வயது சிறுமி இசக்கியம்மாள் வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் தெரியாமல் பிளீச்சிங் பவுடரை உட்கொண்டதால் உடல் மெலிந்து மிகவும் பாதிப்படைந்து காணப்பட்டார். இச்சிறுமியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னைக்கு அழைத்து சிறப்பு சிகிச்சையளிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு பின் சிறுமி இசக்கியம்மாள் குணமடைந்து சென்ற சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் மா. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இது நடந்தால் முழு ஊரடங்கு….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 2700 வரை அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் 95% பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தினமும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40% மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே நிம்மதி….! கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா இல்லை…. அமைச்சர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 2700 வரை அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் 95% பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தினமும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40% மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தான் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!… தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மாதவரத்தில் ரோட்டரிசங்கம் சாா்பாக ரூபாய் 2.50கோடியில் அமைக்கப்பட்டிருக்கும் 12 படுக்கைகளுடைய டயாலிசிஸ் மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தாா். இதில் மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதா்சனம், ரோட்டரி சங்க ஆளுநா் ஜெ.ஸ்ரீதா் உட்பட பலா் கலந்துகொண்டனர். இந்நிலையில் அமைச்சரான மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் பேசினார். அவர் பேசியதாவது “தமிழ்நாடு அரசின் சாா்பாக 150டயாலிசிஸ் இயந்திரங்கள் சீா்காழி,புதுக்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் தொற்றை குறைத்தால் தான்….. மற்ற பகுதிகளில் குறையும்…. அமைச்சர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா பரவுவதை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில்…. அமைச்சர் முக்கிய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக துவங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது. இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிதளவிலான பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குரங்கு அம்மை வைரஸ் பற்றி…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக பொதுமுடக்கம், ஊரடங்கு என பல சிரமங்களை மக்கள் அனுபவித்தனர். இத்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இப்போதும் அதன் தாக்கம் சில நாடுகளிலிருந்து வருகிறது. இந்த நிலையில் மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வைரஸ் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸ் சமீபத்தில் பிரிட்டனில் பரவ தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து…. “32 நோயாளிகள் பத்திரமாக மீட்பு”….. அமைச்சர் தகவல்..!!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென இன்று காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அனைவரும் பதறிப்போயினர்.. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. இந்த தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் […]

Categories
மாநில செய்திகள்

135-வது மாரத்தான் போட்டி…. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தனது 135 -வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் தனது 135-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளார். இவர் தனது குழுவுடன் 21.1 கி.மீ தூரம் ஓடியுள்ளார். இவர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வருகிறார். இதுவரை 2, 850 கி.மீ தூரத்திற்கும் மேலாக ஓடியுள்ளார். இவர் மாதந்தோறும் மாரத்தான் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அலெர்ட் கொடுத்த அமைச்சர்… புதிய பரபரப்பு…!!!!

“திருமணத்திற்கு நாள் குறிப்பது போல மீண்டும் இந்தியாவில் கொரோனா  பரவல்  தொடரும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது. ஆகையால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்று அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா  இன்று 100 க்கு கீழ் சென்றதால் இனி கொரோனாவால்  எந்த பிரச்சினையும் இல்லை.ஊரடங்கு  போன்ற செய்திகள் வராது என மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின்  இந்த எச்சரிக்கையை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாக்குசதவீதம் குறைந்ததற்கு காரணம் இதுதான்… அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடுத்த விளக்கம்…!!!

நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். நேற்று தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலானது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதமானது 60.70 சதவீதம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் மிகவும் குறைந்தளவு வாக்கு சதவீதம் சென்னையில்தான் பதிவானது. சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இதுவரை சென்னையில் 50 […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு ரத்து?…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது “கொரோனா தொற்று எண்ணிக்கையைப் பொறுத்து வரும் நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

தினமும் 1லட்சத்துக்கும் மேல்…. நிறுத்தாத தமிழக அரசு… 7 நாட்கள் வீட்டில் இருந்தால் போதுமாம்…

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு என்று இருந்தால் பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டியதே இல்லை. இப்போ பரிசோதனையை பொறுத்த வரைக்கும் தமிழகத்தில் 1 லட்சம் அளவிற்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. 500 அளவில் பாசிடிவ் வந்த நேரத்திலே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்தது இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான். வெறும் 500 மட்டும் தான் பாசிடிவ் வருகிறது, குறைந்த அளவில் வருகிறது எனவே இந்த பரிசோதனையை தேவை இல்லை என்று நாம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் புதிதாக 7,296 புதிய பணியிடங்கள்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 7,296 செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடங்கள் மதிப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர். யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட உள்ள செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நிரப்பப்பட உள்ளது. எனவே யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம். இதில் மதிப்பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி தான் இதற்கு காரணம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசின் இந்த முயற்சியால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசையே திரும்பிப் பார்க்க வைத்த மெகா தடுப்பூசி முகாம்…. அசத்திய தமிழக அரசு….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை காலங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் காய்ச்சல் வரும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!!

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவ கல்லூரிகளில் 150 மருத்துவ படிப்பு இடங்களுக்கு உடனே மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 மருத்துவ படிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தவில்லை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நானும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளரும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தடுப்பூசிகள் குறித்து பேச உள்ளோம். வாரம் தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தடுப்பூசி போட அரசு கட்டாயப் படுத்தினால் தவறில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்று, அதை கையில் எடுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. தமிழகத்திலும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகின்றது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வால் தற்கொலை நடக்கவே கூடாது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே  நீட்தேர்வு அச்சம் காரணமாக 19 வயது தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் தூக்கில் தொங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் விலக்கு…. விரைவில் பரிசீலனை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்தார். அதில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பொதுமக்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தியா முழுவதுமே இறப்பு சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடுவதில்லை. தேவைப்பட்டால் கொரோணா மரணம் என தனியாக இறப்புச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உயிரிழப்பு மறைக்கப்படவில்லை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்….!!!!

தமிழகத்தில்  கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் வெறும் 1060 தடுப்பூசிகள் தான் இருக்கு…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பை பற்றி மக்களிடம் தெரிவிக்க கூடாது என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தடுப்பு […]

Categories

Tech |