Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 222 புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா 3-வது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும், 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகள் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழுவதும் 3 நாட்களுக்கு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா இல்லையென்றாலும் முகக்கவசம் கட்டாயம்”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி அரசு கொரோனா மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பாக இரவு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் எக்ஸ்னோரோ நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட 50 ஆக்சிஜன் […]

Categories

Tech |