தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி இதே பகுதிகளில் உருவாகி நவ..9,11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகவே வட கிழக்கு […]
Tag: அமைச்சர் மெய்யநாதன்
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஒரு தற்காப்புக் கலையாக சிலம்பம் உள்ளது. கம்பு சுற்றுதல் என்று கிராமப்புறங்களில் இதைக் கூறுகிறார்கள். ஒரு நீண்ட கம்பை கையில் எடுத்து கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே இதன் அடிப்படையான நோக்கமாகும். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதன் முதலில் கையில் எடுத்த ஆயுதம் கம்பு தான். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு […]
மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடர் பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் […]
தமிழக சுற்றுச்சூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின் திருச்செந்தூர் ஜீவாநகர் பகுதியில் உள்ள செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரிடம் அவர் கூறியுள்ளதாவது, முதற்கட்டமாக மாவட்ட வாரியாக உள் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய விளையாட்டு மைதானத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 209 தொகுதிகளில் தலா […]