Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள்….. அமைச்சர் ரகுபதி தகவல்….!!!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 12 சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அதன் பிறகு சிறையில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக சிறை காவலர்களின் சட்டைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களை சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்”…. ஆளுநர் சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்….!!!!….

தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சரான ரகுபதி, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைசட்டம் மசோதா தொடர்பாக அமைச்சர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தால் உடனே ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி – தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள்…. அமைச்சர் ரகுபதி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,விளையாட்டை முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தது. மேலும் உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வர தடையில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்நிலையில்  உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களை […]

Categories

Tech |