முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி தான் வழி நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது முதல்வர் முக ஸ்டாலின்க்கு பிறகு திமுகவை உதயநிதி தான் வழி நடத்த வேண்டும் […]
Tag: அமைச்சர் ராஜகண்ணப்பன்
தாக்குதலில் காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 லட்ச ரூபாய் காசோலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் […]
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துறையை கவனித்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அவரை இடமாற்றம் செய்வதாக மிரட்டியதாகவும் எழுந்த புகாரின் பின்னணியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்துத் துறைக்கு வெளியில் இருந்து தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கியதாக ராஜகண்ணப்பன் மீது விமர்சனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் முதல் 5 கையெழுத்துக்களில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டமாகும். இத்திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகையானது மிச்சயமாகி உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட பேருந்துகளில் […]
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்களுக்காக 24 மணி நேரமும் அயராது உழைக்கும் முதல்வர் நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என்று கூறி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். மேலும் நம்முடைய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி திமுகவினர் […]
தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் கூட்ட நேரிசல் ஏற்படும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கக்கூடிய நேரங்களில் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். எனவே மாணவர்களின் வசதிக்காக கூடுதல் […]
தமிழக அரசு சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 16 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 457 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1,965 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட 16லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை தாங்கிய நிலையில் […]
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தீபாவளி, பொங்கல் போல நெரிசலை தவிர்க்க 12, 13 தேதிகளில் அரசு பேருந்துகள் இயக்கம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து ஆயுதபூஜைக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகிறது.. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஓராண்டாக சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்திற்குள் மாவட்ட வாரியாக பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவித இருக்கைகளுடன், முககவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி பேருந்துகள் இயக்க தமிழக அரசு கூறியுள்ளது. அத்துடன் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் […]