தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]
Tag: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சிவகாசியில் அதிமுக கூட்டத்தில் ஜெயலலிதா பற்றி பேசும் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கதறி அழுதார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்புனு அடிச்சிடுவேன் பார்த்துக்கோ என்று நிபுணர்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக வில் இருந்து அமமுக கட்சிக்கு சென்ற ராஜவர்மனை ‘சீட்டு கிடைக்காததால், அடுத்த கட்சிக்கு ஓடினாயா’ என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாகவே, அவருடைய மேடைப்பேச்சுக்கள் மற்றும் கருத்துகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவையாக கருதப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாக்குகளை சேகரிக்க , பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் […]
காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை வைத்து சிவன் கோவில் கட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த ஊருக்கு சிவகாசி என்று பெயர் வந்தது. சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி. இந்த தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971 ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக இரண்டு முறையும் ,அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 1991ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒருமுறைகூட திமுக வெற்றி […]
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் சிறை காத்திருக்கிறது என கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனத்தில் இயங்கி வரும்ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட புதிய இனிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி இனிப்புகள் 80,000 கிலோ விற்க்கப்பட்டதாகவும் அவற்றை நடப்பாண்டில் ஒரு லட்சம் கிலோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். திமுக கட்சி தென்மாவட்டங்களில் கலவரங்களை தூண்டி விடுகிறது. […]
அனைவரும் விலகி இருப்போம் என கூறும் நிலையில் ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என அரசியல் செய்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் […]
விருதுநகரில் அமைச்சரிடம் இஸ்லாமிய பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனை நிலைய தொடக்கவிழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு , அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது பாத்திமா என்ற பெண் CAA , NRC குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். ஒருகட்டத்தில் ஆதங்கமடைந்த அந்த பெண் இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சிக்கு வந்து இருக்கமுடியுமா ? என்று அமைச்சரிடம் முறையிட்டார். அந்தப் […]