Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ. 5000 வழங்கப்படுமா….? திமுக அமைச்சர் சொன்ன பதில் இதுதான்….!!!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசாக  ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் திமுக போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். அரசு இன்றைக்கு இருக்கிற நிதி ஆதாரத்தை வைத்து தமிழக மக்களுக்கு கரும்பு கொடுக்கிறது. கரும்பு போராட்டத்திற்காக கொடுக்கப்படவில்லை. மக்களின் வேண்டுகோளுக்காக தான் முதல்வர் ஸ்டாலின் […]

Categories

Tech |