Categories
அரசியல்

தமிழ் உள்ளது என்று நிரூபித்தால்…. ரூ.1 லட்சம் தருகிறேன்…. ராமதாஸ் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வானது அதிமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இணையவழி மூலமாக பாடாண்தினைக் கவியரங்கம் தமிழ்ப் படைப்பாளிகள் பேரிக்கம் சார்பில் நடைபெற்றது. அதில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது, “தேர்தலில் 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வாங்கினோம். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நம் மிரட்டலுக்கு பயந்து இடஒதுக்கீட்டை கொடுத்தனர். இந்த இடஒதுக்கீட்டை தராமல் இருந்திருந்தால் கூட்டணி வேண்டாம் என்றிருப்போம். மேலும் 10.5 […]

Categories

Tech |