ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உடா சிறுவர் பூங்காவில் 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துசண்டை விளையாடினார். […]
Tag: அமைச்சர் ரோஜா
அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக ரோஜா இருக்கிறார். இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டார். அதன்படி விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் 3000 போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அடிப்படையில் ஒரே நேரத்தில் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர். இதன் காரணமாக ஒண்டர் […]
ஆந்திரா எனது தாய் வீடு, தமிழ்நாடு எனது மாமியார் வீடு என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது நடிகை ரோஜா இளைஞர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார்.இந்நிலையில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நான் அமைச்சரா இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த தாய்வீடான ஆந்திர மக்களுக்கும், மாமியார் வீடான தமிழக மக்களுக்கும் எனது நன்றியை […]