சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானதை […]
Tag: அமைச்சர் வளர்மதி
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை கொரோனா என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் […]
அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 5 கிலோ அரிசி எப்படி போதும் என பொதுமக்கள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2005 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து, வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் […]