Categories
மாநில செய்திகள்

“பா.ஜ.கவினர் தரம் தாழ்ந்து போய் விட்டனர்” பிடிஆர் கார் மீதான தாக்குதலுக்கு சீமான் கடும் கண்டனம்….!!!!

அமைச்சர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குசீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ‌ மதுரையை சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் வீர மரணம் அடைந்தார். இவருடைய உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் மதுரைக்கு சென்றார். இவர் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திடீரென சிலர் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், […]

Categories

Tech |