முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜய […]
Tag: அமைச்சர் விஜயபாஸ்கர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் […]
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன்.இப்போது திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் மட்டும் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் கொளத்தூரில் திமுக […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே-2 முதல் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]
அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]
தமிழகத்தில் மக்களுக்கு பிரச்சனை வந்த போதெல்லாம் நான் உதவினேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அரசு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி போட்ட பிறகு ஒருசிலர் உயிரிழந்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 9 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா […]
தமிழகத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தடுப்பூசி போட்டுக் கொள்கிறார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் […]
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டி சென்று பயணிகளை இறக்கி விட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் அவர்கள் தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க புறப்பட்டார். அப்போது மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்த ஆட்டோ ஒன்று திருப்பூர் சாலையில் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் தானே அந்த ஆட்டோவை ஓட்ட போவதாக கூறினார். இதனால் […]
தமிழகத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஜனவரி 16 ஆம் தேதி இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து […]
கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்இறங்கியுள்ளனர் . இதையடுத்து ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனா தமிழகத்திற்கும் பரவியுள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தடுப்பூசி முதலாவதாக களப் பணியாளர்களுக்கும், […]
தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பி வந்தது . இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டிக்க மத்திய அரசு […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் விரைவில் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் 50 லட்சம் நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 108 ஆம்புலன்ஸ் கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்விற்கு 34,424 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து மொத்தம் 4,061 இடங்களுக்கு கவுன்சிலின் நடத்தப்பட உள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தமிழகத்தில் குறைவான பாதிப்பே மிக வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக அளிக்கக்கூடிய வகையில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஒருகோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தமிழகத்தில் குறைவான பாதிப்பே மிக வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக அளிக்கக்கூடிய வகையில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஒருகோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை […]
வரும் ஜனவரி மாதம் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் 100 பொக்லைன் இயந்திரம் கொண்டு அடிக்கல் நாட்டு உள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.31 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில் அடிக்கல் நாட்டி விழாவில் பேசினார். அப்போது 100 ஆண்டு கால திட்டமாக விவசாயிகள் கோரிக்கை காவிரி […]
கொரோனா வரும் வரை ஒன்றும் தெரியாது வந்த பின்பு தான் அதன் வலி தெரியும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பழங்குடிகள் நடமாடும் நியாய விலை கடையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் அரசு விழாக்களை நடத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதாலேயே விழாக்கள் நடத்துவதைத் தவிர்த்து வருவதாக கூறினர். முக கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா […]
கரூர் மாவட்டத்தில் அரசு மினி பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரியை மையமாக கொண்டு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து புலியூர் வரை இருவழித்தடங்களில் மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து லைட் ஹவுஸ், சுங்க கேட், மருத்துவக்கல்லூரி, காந்தி கிராமம் […]
கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிளாஸ்மா வங்கியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்ட நபர்கள் விருப்பப்பட்டால் பிளாஸ்மா தானம் செய்யலாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள் தாமாக […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் நடுங்க வைத்துள்ளது. பாமரமக்கள் தொடங்கி பிரதமர் வரை தனது வீரியத்தை காட்டியுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கூட ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட வரிசையில் இருந்து வருகின்றனர். இதில் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனும் அடங்கும். […]
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சுதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, தமிழகத்தில் தான் இந்தியாவிலே கொரோனா பரிசோதனைகள் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் WHO,ICMR,மத்திய அரசு,சுகாதாரத்துறை,போன்றவை பாராட்டத்தக்க விசயமாக நாம் இதுவரை 12,35,692 சோதனைகளை செய்திருக்கிறோம். நம்மைவிட பெரிய மாநிலமான மஹாராஷ்டிராவில் 9,95000, கேரளாவில் 2,39000, கர்நாடகா 6,37000 சோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டிலையே அதிக சோதனைகளை மேற்கொண்டு மேலும் 10,00,000 கிட்களை பெறவும் ஆணைகளை பிறப்பித்துள்ளனர். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் நமது அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாநில அரசின் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த விவரங்களை தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து போராடி, நல்ல முறையில் நாம் பாதுகாப்பு நடைமுறைகளை செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை 56,021 பாசிட்டிவ் நபர்களை நெகடிவ் கேசசாக மாற்றி அவர்களின் உயிர் காக்கப்பட்டு, நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 98,392 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டிருந்தாலும் கூட குணமடைந்தோர்கள் போக இப்பொழுது சிகிச்சையில் 42,371 நபர்கள் உள்ளனர். சிகிச்சை பெற்று […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசும் போது, நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கபட்டுள்ளது. சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் அடங்கிய மருத்துவமனை உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசு கூறிய ஆலோசனை என்ன ? அனைத்து குடும்பங்களுக்கும் முககவசம் வழங்க வேண்டும் என மு க ஸ்டாலின் யோசனை கூறினார். தமிழகத்தில் இதுவரை 46 லட்சம் […]
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் . அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தக்கூடிய பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் அரசு சிறப்பாக செய்து வருகின்றது. எல்லா மாவட்டத்துக்குமே மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக செல்கிறார். கோயமுத்தூர், திருச்சியில் ஆய்வு செய்தார். இன்று மதுரையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவர்கள், மாவட்ட நிர்வாகம், மருத்துவக் கல்லூரி டீன், சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாநகராட்சி ஆணையர் நான் […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் முதல்வருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தகவல்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அப்போது பேசிய அவர், சென்னையில் 530 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார். காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் தினந்தோறும் 30,000 பரிசோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் […]
இந்தியாவிலே 30,000 பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9.19 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத வைரஸை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறோம். தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 87 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் விகிதம் 55% ஆக உள்ளது, கண்காணிப்பு நடவடிக்கைகள் […]
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் நிர்வாக தோல்விக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். தனது துறைச் செயலாளருக்கு சரிவர வழிகாட்ட முடியாதவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என விமர்சனம் செய்துள்ளார். ஜனவரி 7- லேயே மத்திய சுகாதார அமைச்சர் கடிதம் எழுதியும் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதவர் எனக் கூறியுள்ளார். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என […]
கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்தரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் […]
தமிழக மருத்துவமனையில் உள்ள செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதல்வர் நேரடி கண்காணிப்பு: எந்த சூழ்நிலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. […]
தமிழக முதல்வர் கேட்பதை செய்து கொடுக்கின்றார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பட்டியலிட்டுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலமைச்சர் இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறைக்கு கேட்கின்ற எல்லா மனித வளங்களையும் கொடுத்துள்ளார். மருத்துவர், ஸ்பெஷாலிட்டி டாக்டர், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், பரா மெடிக்கல் ஸ்டாப், ஸ்டாப் நர்ஸ் என பலரையும் நியமனம் செய்துள்ளோம். கொரோனாவில் தாக்கம் தொடங்கியதற்கு பின்னால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உட்பட மொத்தமாக மருத்துவர்கள், பணியாளர்கள் […]
செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் தொற்று வேகமாக பரவி, பொதுமக்களின் மனிதில் நாளுக்கு நாள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் சுழன்றடிக்கும் சூறாவளியாக கொரோனா அதிவேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்த வேண்டும். எத்தனை […]
மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை தொடக்கி வைத்து, செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை மாநகராட்சி அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் […]
மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]
கோவையில் கொரோனா பாதித்த 280 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிறந்து 3 நாள் ஆன குழந்தை முதல் 84 வயது நபர் வரை அனைவரும் குணமடைந்துள்ளனர். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருவதற்கான வசதி உள்ளது. கொரோனா வைரஸ் தன்மை மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில், 20% நோய் அறிகுறி […]
88 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக வார்டுகளை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். கிண்டி கிங் இன்ஸ்டியூட் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கிண்டியில் கொரோனா சிகிச்சை அளிக்க 81 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். கிண்டி சோதனை மையத்தில் தினமும் 1,500 கொரோனா பரிசோதனை நடத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் […]
மேலும் படுக்கைகள் நிரம்பவில்லை என்பதை நிரூபிக்க செய்தி வாசிப்பாளர் வரதராஜன் என்னுடன் நேரடியாக வரத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றசாட்டுகளை சொல்லும் முன் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் சுமார் 5000 நோயாளிகளை கையாளும் அளவிற்கு வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவித்தார். செய்திவாசிப்பாளர் வரதராஜனின் குற்றச்சாட்டில் துளி அளவு கூட உண்மை […]
செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவல் பரப்பியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சற்று நேரத்திற்கு முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் அதில் மண்டலவாரியாக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் எவ்வாறு இருக்கிறது ? அரசு தேவையான உதவிகளை […]
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நாளை அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிகளவில் கொரோனா பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 50,03,339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 43 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என […]
கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்டக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை என கூறியுள்ளார். தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலருக்கு தொற்று இருப்பதால் கொரோனா […]
சென்னை புளியந்தோப்பில் 1,700 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என கூறியுள்ளார். சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே பிற நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் அதற்கான மருந்தை உட்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நோய்தொற்று வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து பேசிய அவர், உயிரிழந்தவர்களில் […]
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை, 12% பேருக்கு மட்டுமே […]
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.98% பேர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட28 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 10 விமானங்களில் சென்னை வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் […]
கொரோனா பரிசோதனையில் முதலில் நெகட்டிவ் வருகிறது. மறு பரிசோதனையில் தொற்று பாசிட்டிவ் வருவதால் மிகவும் சவாலாக உள்ளது. மறுபரிசோதனையில் மட்டும் இதுவரை 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 […]