Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நபருக்கு கொரோனா – அமைச்சர் பேட்டி …!!

தமிழகத்தில் இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2ஆவதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,  சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையை சார்ந்த நபருக்கு குறைவான பாதிப்பு என்பது இருக்கிறது டெல்லியில் இருந்து சென்னை வந்தவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார் சென்னையில் மேலும் ஒருவருக்கு குறைவான பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் இந்த தகவலை தெரிவிக்க மருத்துவ நிபுணர் குழுவில் தீவிரமான சிகிச்சை அளித்துக் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பரிசோதனையை அனைவரும் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ரத்த மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு தற்போது வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது; 5 இடங்களில் பரிசோதனை மையங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவில் 120க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா குறித்த அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் விரைவில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 12 வருடமாக ஓமனில் பணியாற்றும் இவர் 10 நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்துள்ளார். வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரிசோதனை செய்த 8 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் 8 பேருக்குக் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை, மக்கள் பீதியடைய வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை, எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்திற்கு வராமல் இருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான இடவசதி மட்டுமின்றி அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. வரும் மார்ச் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் புதிதாக அமைக்கவுள்ள 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

ஆம்புலன்ஸ் வருகையை அறிய விரைவில் மொபைல் செயலி & 200 புதிய ஆம்புலன்ஸ்கள் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஆம்புலன்ஸ் வருகையை அறிய விரைவில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் விரைவில் வருவதில்லை என்று தொடர்ச்சியாகப் பல புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது தி.மு.க. உறுப்பினர் சண்முகையா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் […]

Categories

Tech |