Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடா….? உண்மைதான் என்ன….? அமைச்சர் நாசர் அதிரடி விளக்கம்….!!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த தகவல்களுக்கு தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது, தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடுகள் இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை கிடையாது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? …. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள்.தீபாவளி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால் தீபாவளி அன்று பலரும் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா…..? நயன்-விக்கி மீது விசாரணை….. அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்….!!!!

சென்னையில் நேற்று தமிழக சுகாதாரத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் கையிருப்பு, காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், பருவகால மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களுக்கு அரசு பேருந்து…. வசதி படைத்தவர்களுக்கு ஆம்னி பேருந்தா….? அமைச்சர் சொல்ல வரும் கருத்து தான் என்ன….?

இந்தியாவில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்து ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுதுகிறது. இந்த குற்றச்சாட்டு ஒவ்வொரு பண்டிகையின் போதும் பயணிகளால் முன்வைக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் […]

Categories
மாநில செய்திகள்

“மின்னல் வேகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்” தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது….? அமைச்சர் விளக்கம்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இது தொடர்பான முடிவுகளை பொது […]

Categories
மாநில செய்திகள்

“நானும் பீஃப் பிரியாணி சாப்பிடுவேன்” உணவு என்பது தனிமனித உரிமை….. உணவு திருவிழாவில் அமைச்சர் மா.சு விளக்கம்….!!!!

சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் அமைச்சர் மா.சு கலந்து கொண்டார். சென்னையில் உள்ள தீவு திடலில் சிங்கார உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த உணவுத் திருவிழா இன்று தொடங்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் துவக்க விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகள்…. குரங்கம்மை வைரஸ் பாதிப்பு இருக்கிறதா….? அமைச்சர் விளக்கம்….!!!

குரங்கம்மை வைரஸ் பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளது. ஆனால் புதிதாக குரங்கம்மை வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக குரங்கம்மை வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடங்க இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திட்டம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம்….!!!

பூரண மதுவிலக்கு திட்டம் அமல்படுத்துவதாக எந்த ஒரு வாக்குறுதியையும் அளிக்கவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் உள்ள மின் வாரியத்தை மேம்படுத்துவதற்காகவே மக்கள் ஏற்றுக்கொள்ள தக்க கட்டணத்தைத்தான் உயர்த்தியுள்ளோம். அதன் பிறகு பாஜக ஆளும் உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவுதான் என்றும், அதிமுக கட்சியின் போது […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை சந்திக்க எ.வ.வேலுக்கு அனுமதி மறுப்பு…. உடல்நிலை எப்படி உள்ளது?…. சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த விளக்கம்….!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஓரிரு நாட்களில் டிஸ்ஜார்ச் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகள் தனியார் வசமா…? பொதுத்துறை நிறுவனம் தனியார் மயமாக்கப்படுகிறதா….? அமைச்சர் திடீர் விளக்கம்…!!!

அரசு பேருந்துகள் தனியார் வசமாகப்படுவதற்கு அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டதோடு ஏசி வசதி மற்றும் தானியங்கி வசதி போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு பேருந்துகள்  ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்துகளில் இருப்பது போன்று வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியதால் அரசு பேருந்துகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டது. ஆனால் ஏசி வசதிகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!… தமிழகத்தில் மீண்டும் அமலாகுமா ஊரடங்கு?…. அமைச்சர் கொடுத்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் சென்ற சில வாரங்களாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாள் மட்டும் 2,448 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 796 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையானது 18,802 ஆக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில்…. 9.16 லட்சம் புகார்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

மின்சார வாரியத்தில் பெறப்பட்டுள்ள புகார்கள் குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மின்னகம் சேவை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் மின் தொடரமைப்பு கழகத்தில் உள்ள மின்னகத்தை மின்சாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் மின்சார வாரியத்தில் 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றார். இதில்‌ 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

“அக்னிபத் திட்டம்”…. வயது வரம்பு…. எதற்காக தெரியுமா….? அமைச்சர் திடீர் விளக்கம்….!!!

அக்னிபத் திட்டம் குறித்த முக்கிய தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் பயணம் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறவில்லை என்றார். இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் நல்லதொரு வாய்ப்பு இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டம் மூலமாக கிடைத்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு தற்போது 21 லிருந்து 23 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்?…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் மேல் பதிவாக்கி வருவதை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா என்ற கேள்விக்கு  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?…. சற்றுமுன் அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயண சீட்டு கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாகவும் அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியது. போக்குவரத்து கழகம் 48,500 கோடி கடனில் உள்ளது. அதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பேருந்து கட்டண உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பேருந்து கட்டண […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த செய்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா நான்காவது அலை பரவுமென தகவல்கள் வெளியானது. இந்த நேரத்தில் ஐஐடி வளாகத்தில் பணிபுரியும் 12 பேருக்கு கொரோனா உறுதியானதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுமா?…. அமைச்சரின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் துணை மின்நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி மானாமதுரை பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு அரசு நிலங்கள் இருக்கிறதா என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் வருவாய் இழப்புகளை தவிர்க்கலாம் என முதலமைச்சர் கூறியுள்ளார். இதனையடுத்து அரசு அல்லாத தனியார் நிலங்களிலும் துணை மின் […]

Categories
அரசியல்

அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்து…. அமைச்சர் கொடுத்த விளக்கம்….!!!!

அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியப்பன் விளக்கம் கொடுத்துள்ளார். இதில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் மகளிருக்கான இருசக்கர வாகனத்தை தொடர்ந்த கொடுத்தால் அது அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும். பெண்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருவதால் இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் விளக்கமளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?….. அமைச்சர் அளித்த திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதற்குப் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். பயணிகளில் முகங்களை அறியும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “25% முதல் 150%”….. சொத்து வரி உயர்வு….. அமைச்சரின் விளக்கம்….!!!!

சொத்து வரி உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி அதிகரித்துள்ளது. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரவிருக்கிறது. இந்த சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதாவது, மத்திய அரசின் பரிந்துரையின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: “தமிழ்நாட்டில் சொத்துவரி குறைவு தான்”…. அமைச்சர் கே.என்.நேரு புதிய விளக்கம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பைக் குறைத்து காட்டவில்லை… அமைச்சர் திடீர் விளக்கம்…!!

தமிழகத்தில் தேர்தல் காரணமாக தொற்று பாதிப்பு குறைத்து  காட்டவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று 3 வது அலை பரவத்  தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு ஜனவரியில்  உச்சத்தை தொட்டது. ஆனால்  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அருகம்பாக்கத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் கொடுத்த விளக்கம்…!!!!

தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

தலைமை நீதிபதிக்கு கொரோனா… உடல்நிலை சீராக இருக்கு… அமைச்சர் விஜயபாஸ்கர்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியான ஏபி.சாஹி நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து கட்டணம் உயருமா…? பஸ் பாஸ்கள் செல்லுமா..?… அமைச்சர் விளக்கம்…!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்றும் புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது மாவட்டங்களுக்குள் வெகுவாக ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் பேருந்துகளில் கட்டணம் என்பது உயர்த்தப்படுமா? மேலும் பழைய பஸ் பாஸ்கள் எப்பொழுது வரை செல்லும் என்பது குறித்த மக்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் பனிமணையில் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம்  போக்குவரத்து […]

Categories

Tech |