தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் பல அரசு பள்ளிகளில் போதிய அளவு ஆசிரியர் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி 34 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி 7,500 திறன் வகுப்பறைகள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும். இதற்காக 150 கோடி நிதி […]
Tag: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
செம்மை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் சென்னையில் உலகத்தரத்திலான பள்ளி ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். அதாவது அரசு பள்ளி மாணவர்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக கல்வி, கவின் கலை, அறிவியல், இலக்கியம் விளையாட்டு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக 2 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுகின்றனர். தற்போது ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகள் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. […]
மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதாவது அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனியார் முதலீட்டை கொண்டு வருவதற்காகவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருக்கின்றனர். இந்த தனியார் மயமாக்க நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த […]