இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் , நாளை மத்திய சுகாதார அமைச்சரான ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா ,டெல்லி போன்ற மாநிலங்களில், 2ம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தற்போது ஒருநாள் தொற்றின் எண்ணிக்கை, 2 லட்சத்திற்கு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஹர்ஷவர்த்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் […]
Tag: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் போடும் பணி தொடங்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக ராணுவ வீரர்கள், முன் களப்பணியாளர்கள், முதியோர்கள் உட்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என குறிப்பிட்ட ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசித் தொடர்பாக மாநில […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |