Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? …. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதிரடி பதில்….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

“ஓசூரை தனி மாவட்டமாக்க வாய்ப்பே இல்லை”….. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் தொழில் பூங்கா வருமா?…. அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி பதில்….!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

வேளச்சேரி பாலம்- இரு வழியாக்க நடவடிக்கை…. எ.வ.வேலு….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் என். ஆர். ரவி. உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, வேளச்சேரி ஒரு வழிப்பாலத்தை மாற்ற வேண்டும் என்று உறுப்பினர் ஹஸன் மௌலானா கோரிக்கை வைத்தார். அதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இருவழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

சாலையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை…. அமைச்சர் எ.வ.வேலு பதில்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, சேலம் கோழிக்கால்நத்தம்- வடுகப்பட்டி _வைகுண்டம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உறுப்பினர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு சாலையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது […]

Categories
மாநில செய்திகள்

“ஒட்டப்பிடாரத்தில் கல்லூரி தொடங்கப்படுமா?”…. அமைச்சர் பொன்முடி பதில்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

“கீழேநேரி ஏரியை தூர்வார நடவடிக்கை”…. அமைச்சர் துரைமுருகன் பதில்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போக்குவரத்துத் துறையில் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்கள் அனைத்தும் விகிதாச்சார அடிப்படையில் நிரப்பப்படும். பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், சனிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு… அமைச்சர் சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “சிறார் தடுப்பூசி”…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி சனிக்கிழமைகளில்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
அரசியல்

“உங்க ஆட்சியில தான் இத பண்ணீங்க” எங்க ஆட்சியில இல்ல…. ஈபிஎஸ்- க்கு பதிலடி கொடுத்த அமைச்சர்….!!!

அதிமுக சட்ட ஆலோசகர் குழு உறுப்பினர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தனர். அப்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த மனுவை ஆளுநரிடம் வழங்கினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார். மேலும் திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய்வழக்குகள் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தமிழகத்தில் குட்கா விற்பனை பிரபலப்படுத்தப்பட்டது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிய அமைச்சராக்கனும்”…. பாயிண்ட் போட்டு லெட்டர்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அன்பு மடல் ஒன்றை முதல்வருக்கு எழுதியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ? என்பதற்கான 6 காரணங்கள் இடம்பெற்றிருந்தது. 1. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஆளும் கட்சியின் உறுப்பினராக இருப்பதால் சட்டப்படி அவர் அமைச்சராவதற்கான அனைத்து தகுதியும் […]

Categories
அரசியல்

ராஜேந்திர பாலாஜி பிடிக்க தேதி குறிச்சாச்சு….. அடுத்தது லாக்கப் தா…. அமைச்சர் சொன்ன பகீர் தகவல்….!!!

ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,அதில் அவர் கூறியதாவது, சென்னையில் மட்டும் 3800 பஸ்கள் கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து […]

Categories
அரசியல்

“துக்கம் தொண்டையை அடைக்குது…. தேம்பித் தேம்பி அழுத அமைச்சர்”…. சோகத்தில் மூழ்கிய பொங்கல் விழா….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு பயனாளிகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் வரை வழங்கப்படும் எனவும் டோக்கன் பெற்ற பயனாளிகள் வந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி….10 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளுக்கு…. அதிரடி அறிவிப்பு!!!!

தமிழகத்திலுள்ள சிறைக்கைதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சேலம் மத்திய சிறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறையில் கைதிகள் நிலவரம் அவர்களுக்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடந்தது. சேலம் மத்திய சிறையில், 800 கைதிகள் அடைக்கப்படும் நிலையில், தற்போது 1,351 கைதிகள் உள்ளனர். பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர். தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அம்மா மினி கிளினிக்கில் வேலை பார்த்த மருத்துவர்களுக்கு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஒமிக்ரான் வைரசால் பெரிய பாதிப்புகள் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையின்போது நெகடிவ் ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம். சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இருக்கிறது. இங்கு கொரோனா தொற்று அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம்…. 80,000 மையங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி….!!!

திருச்சி அருகில் உள்ள பொத்தமேட்டுபட்டி யில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் கீழ் இதுவரை 80 ஆயிரம் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் மாதாந்திர மின் கட்டண முறை…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்பதும் அதில் ஒன்றாகும். அதேபோல் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், மாதாந்திர மின்கட்டண கணக்கீடு முறையை விரைவில் அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கட்டாயம் நடைபெறும்…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் வணிகவரி இணை ஆணையர் களின் பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வணிகவரித் துறையில் கடந்த ஆட்சி நடைபெறும் மோசடி குறித்து விசாரிப்பதற்காக முதல்வர் ஆலோசனைப்படி விரைவில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இனி வரி ஏய்ப்பு செய்தால்…. அரசு கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது, பதிவுத்துறையில் வருவாயை பெருக்கவும், அரசுக்கு வரவேண்டிய சரக்கு- சேவை வரியை ஒழுங்காக செலுத்தவும், ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்கள், சரக்கு சேவை, வரி கணக்கை ரத்து செய்யவும், மேலும் […]

Categories
அரசியல்

டாஸ்மாக் டெண்டர்…. இது தா நடந்துச்சு….. விளக்கம் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

டாஸ்மார்க் டெண்டரில் நடந்த விதி மீறல் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக்கில் உள்ள பார்கள் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல்கள் நடந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டுமே பார்கள் செயல்படுகின்றன . மீதமுள்ள 1551 கடைகளில் பார்கள் செயல்படவில்லை. இந்த பார்களை நடத்துவதற்கான டெண்டர் விண்ணப்பம் ஆன்லைனில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்கள் மிகக் குறைந்த அகவிலைப்படி பெற்று வந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் முயற்சியின் படி அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. இந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை சுமார் 72 மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. அதனை வழங்க கோரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் தீபாவளி பண்டிகை போன்றே பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சுமார் 17,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகளில் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் உத்தரவின் பெயரில், இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேலும் மக்களின் சிரமம் கருதி, இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்…. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி….!!!!

இந்தியா முழுவதும் தடை இல்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும் 12 சதவிகிதம் என்ற அளவில் உள்ள மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக 3.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் அதிக தூரம் செல்லும் முன் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தனித்தனி சுவிட்ச் யார்டு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் தேதி முதல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவிலும் பரவத்தொடங்கியது. அதனால் தடுப்பூசிகளை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவெடுத்திருந்தது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதுக்கும் மேலான முதியோர்களுக்கு ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது என்றும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி […]

Categories
மாநில செய்திகள்

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல…. அமைச்சர் சேகர் பாபு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தமிழகம் முழுவதும் நாளை…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை 17வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த முகாமை […]

Categories
மாநில செய்திகள்

இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம்…. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் எம்ஆர்சி நகர், வடபழனி, நந்தனம் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக 4 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளன. மேலும் கனமழை நின்றவுடன் சுரங்கப் பாதைகளில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு…. மத்திய அரசு அனுமதி….!!!!

நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய தொற்றுகளை கண்டறிய முடியும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று வரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில், இந்த அனுமதியை அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கடந்த 2 மாதத்தில் 22,000 மனுக்களுக்கு தீர்வு…. அமைச்சரை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்….!!!

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் கடந்த 2 மாதத்தில் பெறப்பட்ட 45 ஆயிரம் மனுக்களில் 22,000 மனுக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்வு கண்டுள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை இல்லை. அப்போது தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல் ஆகிய விதிகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். இவ்வாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் பரவல்…. பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மினி விளையாட்டு அரங்கம்…. அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் ஆணையிட்டுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, உறுப்பினர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது, மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் விளையாட்டு வீரர், […]

Categories
மாநில செய்திகள்

ALERT: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற முடியாது யாரும் இல்லையே உள்ளே செல்லவும் முடியாது போன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பழைய பள்ளிக்கட்டிடங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நெல்லை டவுன் சாப்ட்டர் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி இடைவேளையின்போது கழிப்பறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காக இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மருந்து செலுத்தி ஆர்வத்தினால் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை?…. சற்றுமுன் அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

“எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை”….. உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!

அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பு இருக்கும் எனக்கு ஆசை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் அமலாகும் வேளாண் சட்டங்கள்?…. மந்திரியின் கருத்தால் சர்ச்சை….!!!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…! அமைச்சருக்கே இந்த நிலைமையா…? 12 மணி நேர போராட்டம்…. கடலில் நடந்த திடீர் சம்பவம்….!!

மடகாஸ்கரில் அமைச்சர் ஒருவர் சரக்கு கப்பல் கவிழ்ந்து 14 பேர் உயிரிழந்தயிடத்தை பார்வையிட சென்ற போது அவர் பயணித்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானதையடுத்து அவர் சுமார் 12 மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளார். மடகாஸ்கரில் கவிழ்ந்த சரக்கு கப்பல் ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்வதற்காக மடகாஸ்கர் நாட்டின் அமைச்சரான ஜெர்ஜி விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். ஆனால் அந்த விமானம் துர்தஸ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

BREAKING: பதவி விலகிய அமைச்சர்…. காரணத்தைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…. ஏன்னு நீங்களே பாருங்க….!!

இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டுள்ள கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னாள் அமைச்சரான டேவிட் பிரோஸ்ட் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியவராக அமைச்சர் டேவிட் பிரோஸ்ட் உள்ளார். இந்நிலையில் இவர் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கூறியதாவது, தான் பதவி விலகியதற்கு இங்கிலாந்து நாட்டின் பிரதமரான […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டில் தஞ்சமடைந்த மக்கள் நாடு திரும்ப வேண்டும்!”…. ஆப்கானிஸ்தான் அரசு கோரிக்கை…..!!

வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள், அங்கிருந்து வெளியேறினார்கள். இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள், ஈரான் நாட்டில் தஞ்சமடைந்தனர். அதற்கடுத்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் சுமார் 14 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சரான கலீல் ரகுமான், இவ்வாறு தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள் சுகாதாரம் இல்லாத இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

Omicron : தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 278 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருமென அச்சம் எழுந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சூப்பர் நியூஸ்”….  அரசின் சிறப்பு ஏற்பாடு….!!!!

சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து மகளிர் மேம்பாட்டு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தும் வகையில் அதற்கு பொறுப்பாளராக  ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 719 சுய உதவி குழுக்களை சேர்த்து 10 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் சோகம்…!!!

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துள்ளார்.  அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

என்னது!.. இந்தியாவில் மீண்டுமா?…. வாய்ப்பே இல்லை…. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

டிக்டாக், பஜ்ஜி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சில செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து இணைய குற்றங்களை […]

Categories

Tech |