Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அமைச்சர் தன் சிங் ராவத் பயணித்த கார் விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தன் சிங் ராவத் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் அருகில் உள்ள பாபோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

5000 ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி….. அமைச்சர் வெளியிட்ட தகவல்…. என்ன தெரியுமா….?

தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000 ஆசிரியர்கள் மற்றும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ‘தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வளர்ச்சி மாநாடு’ என்ற தலைப்பில் கோவையில் தனியார் கல்லூரியில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இரண்டாவது நாளான இன்று விழா முடிந்த […]

Categories
மாநில செய்திகள்

ரப்பர் தொழிலாளர்கள் குஷி…. அமைச்சர் சொன்ன செம தகவல்….!!!!

ரப்பர் தொழிலாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் நேற்று காலை வனத்துறை மற்றும் ரப்பர் கழக அதிகாரிகளுடன் திடீரென்று கலந்தாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தற்போது மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து வனத்துறை சார்ந்த பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி….!!!

தமிழகத்தில் மாநில கொள்கை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .தெரிவித்துள்ளார் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ராணுவ அதிகாரிகளின் மரணம்…. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி…!!!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா 32 ஆயிரம் கோடி…. கல்விக்காக ஒதுக்கிய முதல்வர்….அமைச்சர் பெருமிதம்….!!

முதல்வர் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பவள விழாவை துவக்கி வைத்தார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். அப்போது பேசிய அவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் அவர்கள் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளதாக கூறினார். மேலும் அழகப்பரால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்போது இந்த அளவிற்கு பெயர் வாங்கி இருப்பது ஒரு பெரிய விஷயம் என்று கூறினார். மேலும் காரைக்குடி கல்விக்குப் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அரசு பகிரங்க எச்சரிக்கை…. அலர்ட்….!!!!

சென்னை கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளியில் வைத்து தனியார் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவித்தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜெய் கருணாநிதி மற்றும்  சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், பாலியல் வன்முறைகள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். பள்ளிகளில் கண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்….?  அமைச்சர் கொடுத்த திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் தொற்றின் இரண்டாம் அலை குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய அவதாரமாக ஒமைக்ரான்  வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒமிக்ரான் இல்லை…! அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று இல்லை என்றும், இந்நோய் பற்றி பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மீண்டும் பள்ளிகளை மூடும் திட்டம்…. அமைச்சர் பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கொரோனா தொற்று வருகிறது. அதில் குறிப்பாக சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 107 மாணவர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தினால்தான் ரேஷன் பொருளா? அமைச்சர் விளக்கம்….!!!!

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடியில் புதிய நியாய விலை கடையினை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என தெரிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வந்தால்…. ஒமைக்ரான் என அச்சம் வேண்டாம்….!!!!

ஒமைக்ரான் பதட்டம் அடையக்கூடிய உருமாற்றம் இல்லை என்றும், ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உருமாற்றம் எனவும், மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் டெல்டா வகை வைரஸ் பரவல் தான் அதிகமாக உள்ளது எனக் கூறினார். மேலும் மைக்ரான் பதட்டம் அடையக் கூடிய வைரஸ் இல்லை எனவும், ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வைரஸ் எனவும் கூறினார். தமிழ்நாட்டுக்கு வந்த 4,502 பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில், 6 பேர்க்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் குறித்து விரைவில் ஆலோசனை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

வரும் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய தொற்று தனது புது அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் முதன் முதலாக இந்த தொற்று கால்பதித்தது. தற்போது குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

திடீரென செக் வைத்த செந்தில் பாலாஜி…. அடுத்தடுத்து சிக்க போகும் பெரும்புள்ளிகள்…..!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனியார் பவுண்டேஷன் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் ரூ.1,13,00,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று ரூ.1,13,00,000 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேர…. கொண்டுவரப்பட்ட புதிய ரூல்ஸ்…….  அமைச்சரின் அடுக்கடுக்கான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்மொழித் தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி , பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் தாள் மட்டும் மதிப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

FlashNews : தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் அதிரடி…!!!!

தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட உடன் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. நகைக்கடன் தள்ளுபடி எப்போது தெரியுமா?…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95% பணிகள் நிறைவு பெற்று விட்டதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு கடன் விவரங்களை ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு ஊழல்கள் நடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் ஐ பெரியசாமி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆட்சிக்கு வந்த பிறகு கடன் விவரங்களை ஆய்வு செய்த போது தான் அதில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் தெரியவந்தது. நகை கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஒரே நபர் எண்ணற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி….? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்…. இது என்ன புதுசா இருக்கு….!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தொகுதி மக்களுக்கு வேஷ்டி-சட்டை, அரிசி, துணிப்பை, சோப்புகள் வழங்கப்பட்டது, அதுமட்டுமில்லாமல் இஸ்திரி பெட்டி, தையல் மிஷின், மாற்றுத்திறனாளி வாகனம் போன்றவற்றையும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தாத்தா, தந்தை வழியில் உதயநிதி… அமைச்சராக வேண்டும்… அன்பில் மகேஷ்…..!!!!

தமிழகத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தாத்தா மற்றும் தந்தை வழியில் செயல்படுகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாடுகின்ற மிகப்பெரிய பொறுப்பிற்கு உதயநிதி வரவேண்டும். உதயநிதி அமைச்சராக வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பமும் தான். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் சுருங்கி விடக்கூடாது என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்….12 நாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமை…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்….!!!!

புதிய கொரோனா வைரஸ் ஆன ஒமைக்ரான் கடந்த 7  நாட்களுக்குள் 14 நாடுகளில் கால் தடம் பதித்து உலகை அச்சுறுத்தி வருகிற நிலையில், மத்திய சுகாதாரத்துறை விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க ஆணையிட்டுள்ளது. அந்த 12 நாடுகளில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, நியூசிலாந்த், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், சீனா, இஸ்ரேல், ஹாங்காங், போட்ஸ்வானா, வங்கதேசம் மொரிஷியஸ் ஆகிய நாடுகளாகும். இந்த 12 […]

Categories
மாநில செய்திகள்

முதல் கட்டமாக விரிஞ்சிபுரம் மேம்பாலம் கட்டப்படும்…. உறுதியளித்த அமைச்சர் எ.வ.வேலு…..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வேலூரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்  விரிஞ்சிபுரம் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று விரிஞ்சிபுரம் தரை பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

ஆதாரத்தை காட்டுங்கள்…. வேலு மணிக்கு அமைச்சர் சவால்….!!!!

கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக கூறும் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை 2 நாட்களில் வெளியிட வேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவையில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு தீவிர நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதனால் அவசரகால பணிகளுக்காக அரசின் பல துறைகளிலும் தற்காலிக பணியாளர்கள் அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக பலமுறை புகார்கள் மற்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய போராடத் தொடங்கினார்கள். தற்காலிக பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பாடத்திட்டங்களை குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ்…. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….!!!!

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாக்கு வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் […]

Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்திய தலைநகரமான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகையை காரணமாக கூறப்படுகிறது. எனவே காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் நவம்பர் 21 ஆம் தேதி வரை கட்டுமானம் பணிகளுக்கு தடை விதித்தது. அரசு துறைகளில் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100% வேலை செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தினால்தான் மது….மது பிரியர்கள் அதிர்ச்சி…!!!

டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாற்றில் 12-ஆவது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக அளவில் உருமாறி, புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு 105 பேர், 286 கால்நடைகள் உயிரிழப்பு…. அமைச்சர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இதுவரை மழையில் சிக்கி 105 பேரும், 286 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீட்பு பணியில் 54 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை காரணமாக இயல்பை விட 71 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு?…. உறுதியாக சொன்ன அமைச்சர்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு மழைப்பொழிவை வழங்கி வருகிறது. வெள்ளப் பாதிப்புகளால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்தை விட 74 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதால் அரசு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே மழை காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகளுக்கு  அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கெரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவுடன் திமுக இணைகிறதா?….. அமைச்சர் கூறிய பதில்….!!

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பான ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் தவறான நடவடிக்கைகளால் மாநில அரசுகள் கடனில் உள்ளது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அம்மா […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. இதுவரை 344 கால்நடைகள், 3 பேர் உயிரிழப்பு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மழை முடியும் வரை மாவட்டத்தில் தங்கி பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் 220 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மழை தொடரும் என்று தகவல் வந்ததும் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரமத்தில் ஆசி வாங்கும் அன்பில் மகேஸ்…. வைரலாகும் புகைப்படம்…..!!

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக மீது பாஜக பல்வேறு விமர்சனங்களை கூறியது. அதில் முக்கியமாக திமுக இந்துக்களுக்கு எதிரானது என்ற விமர்சனத்தை கூறியது. ஆனால் இந்த விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற இடத்திற்கு அண்ணா காலத்திலேயே திமுக வந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு டெல்லி வைக்கும் செக்…. ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்….? சிக்குவாரா செந்தில் பாலாஜி…!!!

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு தற்போது வேகம் எடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காரணத்தினால், அங்கு எப்படியாவது திமுக காலூன்ற வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்து கட்சி, ஆட்சி இரண்டிலும் அந்த பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பரபரப்பாக மேற்கொண்டு வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்… கலக்கத்தில் பல அமைச்சர்…!!!!

அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிகாரிகள் ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து எந்த விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். இதனால் சமூக வலைத்தளங்களில் மூலமாக எந்த விமர்சனம் வந்தாலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது எந்த பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அனைத்தையும் தெரிந்து அப்டேட் ஆக இருக்கிறார் முதல்வர். தன்னை […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்… நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி…!!!

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்கள்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் இன்று பல்லடம் சட்டமன்றம் தொகுதி, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4 உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள். அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

நவம்பருக்குள் முடிக்க நினைச்சோம்…! அது முடியாது போல… அமைச்சர் மா.சு தகவல் …!!

நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்டுவது கடினம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆக்சிஜன் ஜெனரேட்டர் திறப்பு விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவினால் தமிழகத்தில் 6 நபர்கள் உயிரிழந்துருப்பதாகவும், 513 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார். வருகிற நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்ட முடியும் என கூறிய அமைச்சர் தற்போது 100% […]

Categories
Uncategorized

கோவில்களில் சிறுவர் பூஜை…. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பரபரப்பு முடிவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த மூலிகை ஓவியங்களை தற்போது சீரமைக்கப்பட்டது. இது குறித்து ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திருக்கோவிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு தற்போது காலதாமதம் ஏற்பட்டு மண்டல […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு பணி…. ரூ.317 கோடி ஒதுக்கீடு…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்ட பேரவையின் போது தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் முதற்கட்டமாக சென்னை புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சிறுபான்மையினர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு நல திட்டப் உதவிகளை அமைச்சர் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு…. 317 கோடி ரூபாய் ஒதுக்கீடு…. அமைச்சர் தகவல்….!!!!

தமிழக அரசு 317 கோடி ரூபாய் இலங்கை தமிழர் மறுவாழ்வு பணிகளுக்காக ஒதுக்கியுள்ளது. சென்னை அருகே புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறுபான்மை நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில், அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் […]

Categories
மாநில செய்திகள்

100 நடைபாதை வியாபாரிகளுக்கு…. 10,000 ரூபாய் கடன் உதவி…. அமைச்சர் நாசர் வழங்கினார்….!!!!

100 நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியில் நடைபெற்றது. அதில் 100 நடைபாதை வியாபாரிகளுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் கடன் உதவித் தொகையையும், அடையாள அட்டையும் அமைச்சர் நாசர் அவர்களுக்கு வழங்கினார். இதையடுத்து அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும், தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

இனி பாடப்புத்தகத்திலே இருக்கும்…! தமிழக அரசின் சூப்பர் முடிவு…. அமைச்சர் தகவல் …!!

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் புதிய ஸ்டாம்ப்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலமாக பாடம் கற்பிக்கும் நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே தனியார் பள்ளிகளுக்கும் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இந்த இடத்தில் தங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று யாரும் நினைக்க கூடாது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே..! தடுப்பூசி போட்டால் இவ்வளவு நன்மையா?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி வரும் வாரங்களில் வாரத்தில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 10 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், முதல்வர் அறிவுறுத்தலின்படி 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அணிக்கு ஊக்கத்தொகை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இதையடுத்து மகளிர் அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிமுக அரசு அப்போது அறிவித்தது. ஆனால் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விளையாட்டு துறை அமைச்சர் கூறியது, தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், அணி வீராங்கணைகளுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் 100% இலக்கு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அசைவ பிரியர்களுக்காக தற்போது சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 9 தடுப்பு முகாம்கள் நடைபெற்று உள்ளது இந்நிலையில் திருவொற்றியூர் எண்ணூர் மாநகராட்சியில் உள்ள ஆரம்பப்பள்ளி பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் […]

Categories

Tech |