Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு புதிய ரேஷன் அட்டை…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பெட்டகத்தை ஆய்வு செய்தபோது 2.5 கோடி ரூபாய் அளவிற்கு போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்துள்ளோம். முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு பயிற்சி நிலையங்கள் அனைத்து ஊர்களிலும் தற்போது உள்ளது. தற்போது எந்த பயிற்சி நிலையங்களையும் இடமாற்றம் செய்யவில்லை. புதிய ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு சார்பில் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விலையில்லா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 வட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்த முடிவு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மருத்துவத் தேவைகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஆதாரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் .11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. எல்லாமே ரெடியா இருக்கு…! நகை கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை இந்த வாரத்தில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக இருப்பதாக கூறினார். அரசாணை வெளியானதும் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக நகை அடமானம் வைத்து இருப்பவர்களிடம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் எச்சரிக்கை …”விளம்பரத்தை நீக்கிய”… ‘டாபர்’ நிறுவனம் …

மத்திய பிரதேச அமைச்சரின் எதிர்ப்பு கரணமாக்க டாபர் நிறுவனம் அந்த விளம்பரத்தை நிக்கியுள்ளது .. மத்திய பிரதேசத்தின் கர்வா சவுத் பண்டிகையின்போது டாபர் நிறுவனம் லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்வது போன்று விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்தை அனுமதிக்க முடியாது என்று மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சரான நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். மேலும் இவர் டாபரின் விளம்பரமானது மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக  அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் விளம்பரத்தை  நீக்கியதோடு […]

Categories
உலக செய்திகள்

“என்னுடன் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன்….” அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த பெண்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் தன்னுடன் இருந்த புகைப்படம் மற்றும் தனக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டு விடுவதாக பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவ்வாறு வெளியிடாமல் இருக்க அவர் ஒரு லட்சம் ஸ்விச் பிராங்குகள் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் பெர்செடின் முன்னால் காதலி எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. சற்றுமுன் அமைச்சரின் புதிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

கோபுரம் மறைகிறது…. அமைச்சரின் உடனடி நடவடிக்கை…. பக்தர்கள் மகிழ்ச்சி….!!

சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது கோபுரத்தை மறக்கக் கூடிய வகையில் இரும்பு மேற்கூரை உள்ளது. அதனை அகற்றினால் கோபுர தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் 165 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த ஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில் வடபழனி ஆண்டவர் […]

Categories
மாநில செய்திகள்

2 இடங்களில் முடிந்தது… “சீக்கிரம் 3,085 கோவில்களில் கட்டப்படும்”… அமைச்சர் சேகர் பாபு!!

தமிழகத்தில் 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு அறையை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 3,087 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 309 கோடி நிதியில் திருவிடைமருதூர், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் […]

Categories
மாநில செய்திகள்

50,000 மையங்களில் தடுப்பூசி முகாம்…. 22,33,229 பேருக்கு போட்டாச்சு…. அமைச்சர் தெரிவித்த தகவல்….!!

தமிழகத்தில் 6 வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று முன்தினம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, முதல்வர் முக. ஸ்டாலின் அறிவுரையின்படி நேற்று முன்தினம் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மீது புகார்…. 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்….!!

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், ஒரு நடிகை அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் மீது காவல்துறையினர் 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில் மேலும் 2 பிரிவுகளையும் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீன் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் புதிதாக குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி மகிழ்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். 505 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனைக் கருதி முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில் வாரலாறுகளை தெரிந்து கொள்ள…. அமைச்சர் சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில்களின் வரலாறுகளை தெரிந்துகொள்ள காஃபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 5 நிமிட வீடியோக்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் […]

Categories
மாநில செய்திகள்

69% பேர் முதல் டோஸ் போட்டாச்சு…. விரைவில் இலக்கை அடைவோம்…. மா. சுப்பிரமணியன் உறுதி….!!

தமிழகத்தில் இதுவரை 69% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமில் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் 23,27,907 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை தடுப்பூசியை 69% பேரும் 2 வது தவணை தடுப்பூசியை 29% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் இந்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடல்…. அமைச்சர் அதிரடி…!!!!

தமிழகம் முழுவதும் கோவில்களை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்படும். அதன்பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் கொரோனா முழுமையாக முடிவடைந்த உடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். திடீரென்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வாங்க… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆரம்ப பள்ளிகள் திறப்புக்கான நெறிமுறைகளை பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?…. அமைச்சர் அளித்த விளக்கம்….!!!!

இந்தியாவில் தங்கத்தின் விலையை விட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா அல்லது உயராதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், டீசல் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளதால் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் தினம் தோறும் 1.15 […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் நவம்பர் 1 முதல் 1-8ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 6000 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6000ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக மத்திய பணிமனை, அடையாறு, திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நவீனப் படுத்தப்பட்டுள்ளன. படிநிலைகளில் வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. இன்ஜின், சேஸ் உள்ளிட்ட நல்ல நிலையில் உள்ள 1500 பழைய பேருந்துகளுக்கு கூண்டு கட்ட முதல்வரின் […]

Categories
மாநில செய்திகள்

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம்…. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 195 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 50 குடியிருப்புகள் மிக மோசமான நிலையில் உள்ளது.அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவது எளிமைப்படுத்த ஒற்றை சாளர முறை கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து…. நடவடிக்கை எடுக்கப்படும்…. சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி….!!

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 6 வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. அந்த முகாமுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். காப்பனாமங்கலம், குடவாசல் மற்றும் கொடிக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “மதியம் 1.30 வரை நிலவரப்படி 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று 500 கொரோனா தடுப்பூசி முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

6வது மெகா தடுப்பூசி முகாம்…. 20 லட்சம் நபர்களுக்கு மேல் போட்டாச்சு…. வெளியான தகவல்….!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் நபர்களுக்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இதுவரை மொத்தம் 1, 10,25,000ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 6 வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று முடிந்தது. ஞாயிற்றுக்கிழமையில் […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு வாரங்களில் “வலிமை”….. அப்டேட் வெளியிட்ட தொழில் துறை அமைச்சர்…..!!

தமிழகத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்காக அவரின் ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வலிமை என்ற பெயரில் தமிழக சட்டசபையில் ஆலோசனை நடைபெற்றது. தமிழக மானிய கோரிக்கையின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய அவர்,” விருதுநகரில் ரூ.400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூரில் 500 ஏக்கர் பரப்பில் ரூ.5.90 கோடியில் […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு நாளில் தேதி அறிவிப்பு…… இனியாவது டிராஃபிக் பிரச்சனை குறையுமா….? எதிர்பார்ப்பில் சென்னை மக்கள்….!!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இறுதி கட்ட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துறை அதிகாரிகளுடன் இன்று பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயம்பேடு மேம்பாலத்தை தீபாவளிக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்று இரவு பகலாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில நாட்களில் பாலத்தின் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும். இந்தப் பாலம் ரூ.93.5 கோடியில் 1கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டு 1, 25,000 ஆயிரம் வாகனங்கள் இந்த வழியாகச் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு வடநாட்டு இனிப்புகள் விற்பனை…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது . இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக ராஜஸ்தானின் ஐந்து வகை இனிப்புகளை ஆவினில் பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தனியாருக்கு நிகராக தரமான இனிப்புகளை தயாரித்து ஆவின் நிறுவனத்தில் கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்றும் தீபாவளிக்கு ரூ.2.2கோடி மதிப்பிலான இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கியது. கடந்த ஆண்டு குரோதம் காரணமாக அதிகபட்சமாக 10 சதவீதம் போனஸ் மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அனைத்து அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக. ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும் நேரம் பற்றி இன்று ஆலோசனை நடத்தப்படுவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்றுநீர் மாசடைவதாக சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் சலவை தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரி மற்றும் அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ;சுற்றுலா தலங்களில்…. அரசு சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு, வருவாய், அயநியச் செலவாணி ஈட்டுதல் மற்றும் மண்டல வாரியாக வளர்ச்சி ஆகிய பொருளாதார மேம்பாட்டிற்காக சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் சுற்றுலாத் துறையில் முன்னணி மாநிலமாக தோன்றுகிறது. 2019 ஆம் ஆண்டில் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடமும் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் இரண்டாவது இடம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை தலைமை அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இடமாற்றம்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மதுபான சில்லரை விற்பனையை டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடுகளைப்பற்றி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவற்றிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே எச்சரிக்கையா இருங்க…. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

கொரோனா தொற்று பிரிட்டன், சிங்கப்பூரில் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 174 ஆவது வார்டு மடுவின்கரை பாரதி தெருவில் 30,லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இப்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1,000 அரசு பள்ளிகளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 37,000 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 59,000 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. மேலும் இந்த பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் காலியிடங்களுக்கு புதிய நியமனம் அல்லது பதவி உயர்வு முலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் ஆகிய வழிகளில் இடம் மாறிய ஆசிரியர்களின் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. அதன்படி 700 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 300 உயர்நிலை பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக திமுக அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. அவை எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளில்…. அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகையின்போது மக்களின் தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1000…. அமைச்சர் சற்றுமுன் மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து சேவையாற்றும் தன் ஆர்வலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை…. திடீர் மாற்றம்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்,அங்கன்வாடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இந்த வருடம் தீபாவளிக்கு…. அமைச்சர் சொன்ன இனிப்பான செய்தி….!!!!

திருவாரூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார். அதில் ஆவடி பணிமனையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆவடியில் இருந்து திருப்பதி செல்வதற்கு வசதியாக புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து சேவை இயக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஆவின் ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு உள்ளது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்கள், அசைவ பிரியர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வில்லை. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பதில் அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அமல் படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இலவச நோட்டு, புத்தகம், மிதிவண்டி மற்றும் மடிக்கணினி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. 2011 ஆம் ஆண்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கியது. அதன்பிறகு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு பயிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குறையும் கட்டணம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகம் முழுவதும் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற விடுதிகளோடு கூடிய உணவகங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் அறைக்கான கட்டணத்தை அதிக அளவில் இல்லாமல் குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள திறந்த வெளி இடங்களில் திறந்தவெளி உணவகங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய உணவுகள் மட்டுமல்லாமல் பல இந்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

காச நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியரை கண்டறிந்து பதிவு செய்யும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆஷா பணியாளர்கள் தொகுப்பூதியம், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், அடையாள அட்டை, இலவச பேருந்து பயணம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர். இது அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் எந்த வித பிரச்சனையும் கிடையாது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆவினில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் வருங்காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டு பால் மட்டுமல்லாமல் ஆட்டுப்பாலும் சேர்த்து விற்பனை செய்யப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் தன்னிடம் அல்லது எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் அளிக்கலாம். அதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆவின் பாலகம் களில் நாட்டுமாட்டு பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் 56,000 காலி பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் 1,00,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அற்புத புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மின்வாரியத்தில் 1,46,000 பணியிடங்களில் 56,000 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழக மின்வாரியம் ரூ.1.50 கோடி கடனில் உள்ளது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு மேம்பாலம் அக்டோபர் 31ஆம் தேதிக்குள்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கோயம்பேடு மேம்பாலம் பணிகளை செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக வீணாக காலம் கடத்தி வந்தனர். மேலும் ஒப்பந்த காலத்தில் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி ஆட்சி தான் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு       குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் வருகின்ற  அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பிறகுஅந்த மேம்பாலத்தை  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி இவ்வாறு நடக்காது…. உறுதி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு  வந்த சில மாதங்களில்  மின்வெட்டு பிரச்சினை மீண்டும் வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்ந்து நடைபெறுகிறது என்று மின்சாரத்துறை செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் மின் வயர் அறுந்து விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே விவசாய நிலத்தில் நேற்று மின் வயர் அறுந்து விழுந்து விவசாயி ஒருவர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு வழங்கப்படும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. 24 மணிநேரமும் சீராக மின் வினியோகம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல காரணங்களால் நிலக்கரி உற்பத்தி மற்றும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நிலக்கரி […]

Categories
மாநில செய்திகள்

பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு…. இனி எந்த அரசு ஒப்பந்தங்களும் வழங்கப்படமாட்டாது…. அமைச்சர் அதிரடி …..!!!!

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், குடிசைமாற்று குடியிருப்புகளை கட்டிக் கொடுத்த பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு இனி எந்த அரசு ஒப்பந்தங்களும் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். விஜயதசமியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், குடும்பத்தோடு வழிபாடு செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் குடியமர்த்தபடுவார்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவிலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பண்டிகை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை […]

Categories

Tech |