Categories
மாநில செய்திகள்

19 பேரூராட்சிகள் நகராட்சியாக மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே. என். நேரு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நகர்ப்புற மக்கள்தொகை 48. 45% என்றும் இந்த ஆண்டு தற்போதைய மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை 53% உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார். இதையடுத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் 70% பேருக்கு தடுப்பூசி…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவ சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி, நடிகர்கள் பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரதுறை அமைச்சர், இந்த வாரம்  பண்டிகை வருவதால் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகம் நடத்தப்படாது என்றும்  அடுத்த முகாம் எப்போது நடத்தப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு… இன்னும் 45 நாட்களுக்குள்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!!!

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்பில் 45 நாட்களுக்குள் மறுசீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் மீது புகார்கள் வந்துள்ளது. அதனால் இங்கு முதல் பகுதி குடியிருப்பான 112.16 கோடி ரூபாய் செலவில் 9 அடுக்குகளை 864 வீடுகளை கொண்டுள்ளது. மற்றொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி….!!!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பணியிட மாறுதல்களில் குழப்பங்கள் நடந்ததாக கூறப்படுகின்றன. இதனிடையே கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் கலந்தாய்வு நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் பணியிட மாறுதல் சீனியாரிட்டி முறைப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும் சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 15 நாட்களுக்குள்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கிர்லோஸ் குமார், முதன்மை செயலாளர், தொழிலாளர் கமிஷனர் அப்துல் ஆனந்த் மற்றும் தொழிலாளர் துறை ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

தனி மருந்து பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை கொள்கை…. தமிழக அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் காவிரி ஆற்றில் மருந்து பொருட்கள் கலந்து ஆற்றில் மாசு கலந்துள்ளதாக சென்னை ஐஐடி குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹீ, ஐ.ஐ.டி. மற்றும் பேராசிரியர் லிஜி பிலிப் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பொதுமக்கள் டாக்டர்கள் அறிவுரை படி தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தேவையற்ற மருந்துகளை குப்பையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் பேருந்துகளில்பயணம் செய்பவரின் எண்ணிக்கை அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இந்த வாரம் கிடையாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் அரசு தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு பரிசுகளை வழங்கி மக்களை ஊக்குவித்ததால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது, […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு சிறப்பு பிரிவு சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் வல்லுநர் குழு புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து ஆய்வு நடத்திய பிறகு மருத்துவ படிப்புக்கான கூடுதல் இடங்களை கேட்டுப் பெற வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை விழாக்காலம் வருவதால் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் 2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு தனியார் பேருந்துகளில் செல்லும் போது அதிக கட்டணம் அதிக வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இந்த இடங்களில் தண்ணீர் தேங்கினால் அபராதம்…. அமைச்சர் கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்தில் தேவையில்லாமல் தண்ணீர் தேங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கண்ணகி நகரில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமைமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 குழந்தைகள் உள்பட 337 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெங்கு குறித்து விழிப்புணர்வு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில்…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

சென்னை டிபிஐ வளாகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கமாக நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கல்வி இயக்குனர் அறிவொளி, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி தொடக்கப்பள்ளி திறப்பது குறித்தும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

சுகாதார பணியாளர்களுக்கு நிவாரணம்…. தமிழக அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் கடுமையாக பரவி வந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் நடுத்தர மக்களுக்கு பொருளாதாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு உலகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிக்க தொடங்கியது. அப்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையின் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது, மழைக்காலம் மற்றும் பண்டிகை காலம் ஆரம்பிக்க இருப்பதால் ரேஷன் கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து தடையில்லாமல் முன்கூட்டியே உணவுப் பொருட்களை அனுப்ப வேண்டும். மேலும் கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொருட்களை […]

Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 18 மாதங்களுக்குப் பின்னர் 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், நடுநிலைப் பள்ளி வகுப்புகள் தொடங்கப் படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. இதுவரை டெங்குவால் 342 பேர் பாதிப்பு…. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை….!!!!

சென்னை தியாகராயநகரில் அரங்கில் வைத்து கட்டுமான ஊழியர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், கருணாநிதி, பிரபாகர் ராஜா மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் என்ற புத்தகத்தை வெளியிட்டு www.tndph.com என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக பணியாளர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 1000 இடங்களில் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 131 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் முதல் கட்டமாக 9- 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத சுழற்சி முறையில் வருகை தர முடிவு எடுக்கப்பட்டு வகுப்புகள் நேரடி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 1- 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது பொறியியல் கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் “வரும் முன் காப்போம் திட்டம்”…. நாளை தொடக்கம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் வருமுன் காப்போம் திட்டம் நாளை 50 இடங்களிலும், சென்னையில் இரண்டு இடங்களிலும், தொடங்கப்படுகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, நோய் எதிர்ப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி தடுப்பூசி முகாம்களின் மூலம் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகத்துக்கு தடுப்பூசிகள் செலுத்துவதில் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார். இதையடுத்து ஒவ்வொரு வாரமும் நடைபெறும் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளிக்கு சிறப்பு இனிப்பு வகைகள்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இதனால் பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பை இன்று அறிமுகம் செய்து அதன் விற்பனையை  தொடங்கி வைத்தார். இதில் காஜூ கட்லீ (250 கி) -ரூ.225, நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.210,  மோத்தி பாக் (250 கி) -ரூ.170,காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.275  மற்றும் காபி மில்க் பர்பி (250 கி) -ரூ.210 ஆகியவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்தடை ஏற்படாது…. உறுதியளித்த மின்சாரத்துறை அமைச்சர்…..!!!!

தமிழகத்தில் மின்உற்பத்தியானது 43% இருந்து 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ள நிலக்கரியை பிரித்து வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஒரு நொடி கூட நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படாது என்றும், தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6.14 கோடியில் கட்டப்படும் உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய வகையில் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் சுத்தப்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் ஐந்து ஆண்டுகளில் காவேரி, பாலாறு, தாமிரபரணி, காளிங்கராயன், வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகளை பாதுகாக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பிறகு காவிரி ஆற்றில் மேட்டூரில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கோவில்களிலும் இதை வைக்க…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவில் சொத்து விபரம், வருவாய், வாடகை நிலுவைத்தொகை, பணியாளர் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் போன்ற தகவல்கள் அடங்கிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கோவில்களின் மேம்பாடு பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துறை தலைமையகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் கூறியதாவது, சென்னையில் 1,206 கோவில்கள் உள்ளன. சட்டசபை அறிவிப்பில் 100 க்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி…..!!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை செய்யும் எண்ணத்தை தடுத்து தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக ‘ஜெயித்துக்காட்டுவோம்’ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் நியமனம்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மேலும் 4,ஆயிரத்து 900 செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி மண்டபம் முகாம் தேவிபட்டணம் ஆகிய இடங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று தடுப்பூசி  சிறப்பு முகாமை பார்வையிட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக முதல்வர் ஸ்டாலினின் அறிவுரையின்படி 4,ஆயிரத்து 900 செவிலியர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலான தடுப்பூசி செலுத்துவதற்கு பணிகளை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒரு போது மின் தட்டுப்பாடு இருக்காது…. உறுதி அளித்த அமைச்சர்….!!!!

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங் நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பதனால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என டெல்லியில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையினைப்பற்றி மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமைச்சர் ஆர்கே. சிங் பேட்டி அளித்துள்ளார். நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய மின்சாரதுறை அமைச்சர் ஆர்கே […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் இரண்டே நாட்கள்தான்…. முழு மின் தடை ஏற்படும் அபாயம்…. அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!

நாட்டில் மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி வினியோகம் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் முழு மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தமாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின்னலைகள் இயங்குகின்றன. நாட்டின் மொத்த மின் தேவையில் 70 விழுக்காட்டு இந்த ஆலைகள் பூர்த்தி செய்கிறது. ஆனால் அடுத்த 3 […]

Categories
மாநில செய்திகள்

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்கள்…. இன்னும் 4 வாரத்திற்குள்…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோவில்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி கோயில்களில் தல மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கோயில் நிலங்கள் மீட்பு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு அந்தந்த கோவில்களிடமே சமர்ப்பித்துள்ளார். ஆனால் குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோவில்கள் மேம்பாடு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்றது இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. டிசம்பரில் அரையாண்டு தேர்வு…. அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில்  கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உலக பெண் குழந்தைகள் தின விழா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்து  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கிண்டி ஐஐடியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார. மேலும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது என்று வந்த தகவல் பொய்யான தகவல் என்று அவர் கூறினார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது உயர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபையில் சத்துணவு சமையல் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோருக்கு ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அரசு அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்பட்டியல் உயர்வை 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து நிறைய கோரிக்கைகளில் வந்ததால் இந்த கோரிக்கைகளை அரசு ஏற்று ஜனவரி 1-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தற்போது நான்கு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு நீலகிரி உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்தால் தமிழ்நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்திய நிலக்கரி நிறுவனம் குறைந்த அளவே நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 12, 13 ஆம் தேதிகளில்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்குகாக பேருந்து நிலையம் கூட்டங்கள் அதிககமகா கூடும் என்பதால்  கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கூறும் போது, வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் மக்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடல்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் விதிமீறல்களை மிறி செயல்பட்டது. இதனால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை மூடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூடியது, பிளாஸ்டிக் முழுமையாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடை செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் சட்டத்துக்கு விரோதமான சாயப்பட்டறைகள் கழிவுகளை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தொடக்க பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 5 தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முன்பே அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் கட்டுப்படுத்துதல் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கொரோனா பரவல் போன்றவற்றைக் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 70 சதவீதம் பேருக்கு…. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு…. அமைச்சர் மா. சுப்ரமணியன்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை நான்கு மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தற்போது 50,12,159 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை மொத்தம் 25 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் அடுத்த மாத இறுதிக்குள்…. அமைச்சர் சூப்பர் தகவல்…!!!!

தமிழகத்தில் இந்து சமய நிலை அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நேற்று வடபழனி முருகன் கோவில் மற்றும் ஆதிமூலப் பெருமாள் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் 34 திருப்பணிகளுக்கு 2.56 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அடுத்த  மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிக்காக திருமண மண்டபம்,அன்னதான கூடம்,முடி காணிக்கை செலுத்தும் இடம், மற்றும் பல்நோக்கு கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த சலுகை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விதியை மீறிய அமைச்சரின் காருக்கு அபராதம்… அமைச்சரே போலீசாரை அழைத்து பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் விதியை மீறி சென்று அமைச்சரின் காருக்கு அபராதம் விதித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் கே டி ராமராவ். இவர் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ஆவார். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இவர் காரில் செல்லும் பொழுது போக்குவரத்து விதியை மீறி சென்றுள்ளார். காரை ராமராவின் கார் டிரைவர் ஓட்டியுள்ளார். இதை கவனித்த டிராபிக் கான்ஸ்டேபிள் வெங்கடேஷ்வரலு, சப்- இன்ஸ்பெக்டர் இளைய்யா ஆகியோர் அவரது காருக்கு அபராதம் […]

Categories
மாநில செய்திகள்

8 மாதங்களில் 8வது முறை சிலிண்டர் விலை உயர்வு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் இந்திய  எண்ணை நிறுவனங்கள் சமீபத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி இருந்தது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை உயர்த்தபடாமல்  அதை விலை ரூ.900 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதன்படி  சமையல் எரிவாயு விலை ரூ.15 ஆக உயர்த்தி ரூ.915 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் சிலிண்டர் வாங்கும் நிலை குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. வருகின்ற 10ஆம் தேதி மீண்டும்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை நான்கு மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தாக்கம் தலைதூக்கி வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்காக என்ற தடுப்பூசி மாநிலம் முழுவதும் 1,27,288 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கோவில் காணிக்கை நகைகள்…. இதைத்தான் செய்யப் போறோம் – அறநிலை துறை அமைச்சர்

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரும் நகைகளை உருக்க உள்ளோம் என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணிக்கையாக வந்த தங்க நகைகளை இறைவனுக்கே பயன்படுத்த திட்டம் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களில் கடந்த 10 ஆண்டு காலத்தில் காணிக்கையாக வந்த நகைகளில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ள நகைகளை கணக்கிட உள்ளது. அதில் கோயில்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி முகாமில் திடீர் ஆய்வு…. கேரள மக்களுக்கு இது கட்டாயம்…. சுகாதார அமைச்சர் கூறிய தகவல்….!!

தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை  தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தபடும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று குறையாத காரணத்தினால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்க்கு வரும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

3000 தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து…. இன்னும் 3 வருடம் தான்…. தமிழகமே மாறிவிடும்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலத்தில் நேற்று  காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “ஒருமுறை மட்டும் பயன்படுத்தி பின்னர் தூக்கியெறியப்படும் 14 வகையானபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ அரசு தடை விதித்துள்ளது . இதனால் தமிழகத்தில் 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது . தமிழகம் மூன்று ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். பிளாஸ்டிக் பயன்படுத்துவது சுற்று சூழல் மற்றும் உடல் நலத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில்…. பக்தர்கள் இனி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார். இதையடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் சென்று அங்குள்ள மலைக்கோயிலில் உள்ள அன்னதானக் கூடம், தங்கத்தேர், வெள்ளித்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். பிறகு சாமி படங்களை தவிர வேறு எந்த படங்களும் இருக்கக்கூடாது என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்….. அக்டோபர் 3 ஆம் தேதி….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம், கடந்த 26ஆம் தேதி மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட மாபெரும் அளவிலான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளார். அதன்பின்னர் ஊரடங்கு அறிவிப்பையும் வெளியிட்டார். பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத சுழற்சி முறையில் வருகை தர முடிவு எடுக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்காக அரசு […]

Categories

Tech |