Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. அக்டோபர் 10 ஆம் தேதி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 12, 19, 26 ஆகிய தேதிகளில் 3 மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட மக்கள் அதிகமாக சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தில் மக்களை தேடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. பாடத்திட்டங்கள் மாற்றம்?…. அமைச்சர் முக்கிய தகவல்……!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவுவதால் 50% பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் வைத்து தேசிய மரபுசார் விதை திருவிழா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை நாளை சேலத்தில் தொடங்கி வைப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை சேலத்தில் தொடங்கி வைப்பார். பொது மருத்துவ அறுவை சிகிச்சை, குடல் நோய், காது மற்றும் மூக்கு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்….. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுள்ளது. அந்த வகையில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது.அந்த முகாமில் மாவட்ட வாரியாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 13 வது இடத்திலேயே இருக்கிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. தமிழக அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள மருத்துவமனைகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தியுள்ளோம். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் கட்டட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளையும் திறக்க…. கருத்து தெரிவித்த சுகாதார அமைப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதில் 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொடக்க பள்ளி திறப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியது, […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. தமிழக அரசு பள்ளிகளில் இப்படி ஒரு ஏற்பாடா?…. பாராட்டிய மத்திய அமைச்சர்…..!!!!

தமிழகத்தில் அனைத்து அரசுகட்டிடங்களையும் சிறப்பான முறையில் நிர்வகித்து வரும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவியெற்ற நாளில் இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிராகலாத் வருகை புரிந்துள்ளார். அதன் பின்னர் அவர் சென்னையில் தமிழக ஊராட்சி கழக தலைவர் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் சந்தித்து இருவரும் தூய்மை பாரத இயக்கம் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட…. பேருந்துகள் மீண்டும் இயக்கம்…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்திற்கு திமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் புதிய  பேருந்துகளை வாங்குவதற்கும் அரசு  திட்டமிட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் தற்போது நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் …. மின்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு உண்மையாக மின் மிகை மாநிலம் அல்ல. ஜூன் மாதம் மின் நுகர்வோர் சேவை மையமான ‘மின்னகம்’ திறக்கப்பட்டது. அதில் இதுவரை 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மின்துறை வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை…. தமிழக அமைச்சர் அதிரடி ….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி தேர்தல்…. அமைச்சர் அதிரடி தகவல்…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியத்தில் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி சித்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேசிய நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழுமையாக பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 50% சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை தரமணியில் உள்ள ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு, பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வரும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாது…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இடைநிற்றல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளையும் அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்த போதிலும், பெற்றோர்கள் மத்தியில் இன்னும் அச்சம் விலக வில்லை என […]

Categories
மாநில செய்திகள்

நகை, நிலம் இல்லாதவர்களுக்கும் வங்கியில் கடன்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாய நிலம் மற்றும் நகை கடன் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளன என்று கூட்டுறவு ஐ.அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கூட்டுறவு துறையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் நகை கடன் பற்றி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு…. இந்தியாவில் ஏற்றுமதியை தள்ளி வைக்க… அமைச்சர் வலியுறுத்தல்…..!!!!!

நாடு முழுவதும் கொரோன பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன . அதன்படி  இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால்  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை தள்ளிவைக்க வேண்டும் என  சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்று  மட்டுமே  […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே… மாணவர்களிடம் இதை மட்டும் சொல்லாதீங்க ….. அமைச்சரின் அன்பான வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருவதால், பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்…. அமைச்சர் கே.என்.நேரு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் பகுதியில் அமைச்சர் கே.என். நேரு ‘நகருக்குள் வனம் ‘ என்ற திட்டத்தை  இன்று தொடங்கி வைத்தார் . அதன் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,ஒரு லட்சம் மரக்கன்றுகளை ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின் கீழ் நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதனை அடுத்து மழைநீரை பாசன பகுதிகளுக்கு கொண்டு செல்ல மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பாசனற்ற ஏரிகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்க […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது அலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 19 ஆக்சிஜன் உற்பத்தி முனையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை  இல்லாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ரத்து…. தீவிர முயற்சியில் திமுக அரசு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்த செய்வது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர் , தமிழகத்தில் கடந்த  19 நாட்களிலே  1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் முதல் டோஸ் 56% மட்டுமே போட்டுள்ளனர். இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில்…. வரும் ஆண்டு முதல்… அமைச்சர் அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திராவிட  வரலாற்றை அறியும் வகையில் வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திராவிட பள்ளியை துவக்கி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின். இதனை மேலும் மெருகூட்டும் வகையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.  மாணவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட திராவிட பள்ளிகள் தேவைப்படுகின்றன.  இன்றைய வளர்கிற இளைஞர்களுக்கு திராவிடத்தின் வரலாற்றை […]

Categories
மாநில செய்திகள்

“நீங்க டாக்டருக்கு தான் படிக்கணும்”…. அழுத்தம் கொடுக்கும் பெற்றோருக்கு அமைச்சர் வேண்டுகோள்….!!!!

சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இதனை தரம் உயர்த்தி மனநல ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஓர் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தற்கொலைகள் நடக்கின்றன.இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….சற்றுமுன் அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதன்மை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய மரணங்கள்…. இதற்கு யார் காரணம்?…. அமைச்சர் கூறிய பதில்….!!!!

சென்னையில் ராமசாமி படையாட்சியார் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின்  சிலை மற்றும் உருவ படத்திற்கு சுகாதாரத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் வேளாண் அமைச்சர் எம். ஆர் .கே. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். அதன்பிறகு செய்தியர்களிடம் பேசிய  அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில்  நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போதுவரை  800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளிடம் தொலைபேசி மூலமாக  […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி வற்புறுத்தக் கூடாது, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 6- 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதன்மை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அது குறித்த அறிக்கை இன்று முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. தமிழகத்தில் 1 – 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதன்மை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அது குறித்த அறிக்கை இன்று முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். விவசாயத்திற்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அதன்படி ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் துரித நடவடிக்கை மூலம் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 17 ஆம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்….. அமைச்சர் மா.சுப்ரமணியன்…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் களில் 28.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 20 லட்சம் தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்த நிலையில், அதனையும் தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனையைப் படைத்தது. மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனைப் போலவே ஒவ்வொரு வாரமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1- 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் அதிரடி…..!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது அவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்வது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக டாஸ்மாக் கடைகளில் இனி…. இதை செய்தால் உடனடி நடவடிக்கை…. அமைச்சர் எச்சரிக்கை….!!!

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி விலை பட்டியலிலிருந்து ஒரு ரூபாய் கூட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால்,கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்து வரும் குறைபாடுகளை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால்  மாணவர்களின் நலன் கருதி கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளை பள்ளிக்கு வர வைப்பது தான் அரசின் தற்போதைய முடிவு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்…. நாளை சட்டப்பேரவையில் நிறைவேற்றம்….!!!!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்து கொண்டே வருகிறது. வருகின்ற செப்டம்பர் 13-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து, நாளை நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான வலியுறுத்தல்களைக் கொடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம்  என்றும் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்து கொண்டே வருகிறது. வருகின்ற செப்டம்பர் 13-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து, நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான வலியுறுத்தல் களைக் கொடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…. குஷியில் தமிழக மக்கள்….!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை….? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மதுபானங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது இந்த விவாதத்தில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறுகையில்: “தமிழக அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய நேர்ந்தால் ஆண்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

4 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணம்…. மரியாதையாக வரவேற்ற அரசி…. வெளியான முக்கிய அறிக்கை….!!

4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் இறுதி நாளன்று டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் திகழ்கிறார். இவர் 4 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் இறுதி நாளில் டென்மார்க்கின் தலைநகருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றுள்ளார். அப்போது இந்திய வெளியுறவு அமைச்சரை அந்நாட்டின் 2 ஆம் அரசியான மார்கரேட் வரவேற்று மரியாதையுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பலரும் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்….? அமைச்சர் தரும் விளக்கம்….!!!

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைக்க சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சட்டசபையில் இன்று பாஜக எம்எல்ஏ காந்தி பேசும்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் என்ற வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஐ.ஐ.டி…. அமைச்சருக்கு வந்த பரபரப்பு கடிதம்….!!!

கடந்த மாதம் சென்னை ஐஐடியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்த விபின் புதியத் என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் சாதி தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறேன் எனக்கூறி தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேராசிரியர் விபின், பேராசிரியர் முரளிதரன் என்பவரை ஐஐடி நிர்வாக இயக்குனர்கள் அமைப்பு சார்பாக செயற்குழுவில் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஐஐடி இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. தடுப்பூசி செலுத்திக் கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும்…. அமைச்சர் பொன்முடி….!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தேவை. நேரடி வகுப்புகள் துவங்கப்படும் போது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்…. அரசு அதிரடி….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிராமப்புற மாணவர்களால் ஆங்கில மொழியை சரியாக பேச இயலவில்லை. 8,10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வகுப்பிற்குரிய ஆங்கிலம் கூட சரியாக பேசுவதில்லை. அதனால் பள்ளி முடிந்த பிறகு 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேரம் வகுப்பும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகவும் அரை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமராக தகுதியானவர் மு க.ஸ்டாலின்….! உலகளவில் செம பாராட்டாம்…. புகழ்ந்து தள்ளிய அமைச்சர் …!!!

தமிழக சட்டசபையில் நேற்று பேசிய அமைச்சர் கே.என் நேரு,  தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடந்து வந்த வெற்றி என்பது இமாலய வெற்றி. இந்த வெற்றி முதல்வர் அவர்களின் 50 ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இவர் கையில் ஆட்சியை கொடுத்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உங்கள் கையில் ஆட்சியை கொடுத்துள்ளார்கள். இந்த 100 நாட்களில் நீங்கள் அடைந்த உயரம் என்பது அதைவிட பெரியது. தமிழ்நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் ஷாக்…. ரூ.516,00,00,000 மோசடி… அமைச்சர் பகீர் தகவல் …!!

அதிமுக ஆட்சியில் பயிர் கடன் வழங்குவதில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த  ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடனுக்காக மூன்றே  நாட்களில் 16  லட்சம் பயனாளர்களை தேர்வு செய்வது எப்படி என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.  சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகிய மாநிலங்களின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பின்னர் பதில் உரையாற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி,  […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகை கடன்… ரூ.70000000 மோசடி….. அமைச்சர் பரபரப்பு தகவல் …!!

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியுள்ளார். சட்ட பேரவையின் மானிய கோரிக்கை மீது பேசிய திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தொழில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், சேலம் நாமக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1மூட்டை கூட வரல…! இனி எல்லாமே வரும்…. திமுக அமைச்சர் உறுதி …!!

நேரடி நெல் கொள்முதல் ரகங்களில் அனைத்து ரக நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும் என உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த டிகேஎம் 9 ரக நெல் ஒரு மூட்டை கூட இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட வில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது உறுதி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன், அகவிலைப்படி உயர்வு…. தமிழக நிதியமைச்சர் ஷாக்….!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கடுத்த நாளே வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.  நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக இருப்பதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் அவர், ”பல விஷயங்களில் முடிவெடுக்க முடியவில்லை. தமிழகத்தின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக […]

Categories

Tech |