தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் […]
Tag: அமைச்சர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை பரப்பாதீர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு […]
தமிழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறக்கப்படும் என்று 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் […]
அமைச்சர் காமராஜரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜர் கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து பொங்கல் பண்டிகை சொந்த ஊர் சென்று திரும்பிய அமைச்சருக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று […]
அமைச்சர் காமராஜரின் உடல்நலம் மோசமாக உள்ளதால் அவரை காண முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்துள்ளனர். தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பதிலளித்தார். திமுகவின் கபட நாடகங்கள் எடுபடாது என அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூரில், அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறியது:- அதிமுகவில் சசிகலா இணைய வேண்டுமென குருமூர்த்தி கூறியது தொடர்பாக நீங்கள் கேட்கிறீர்கள், அது அவருடைய கருத்து. அதற்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக தனித்தன்மையுடன், யார் எதிர்த்தாலும் வெல்லக்கூடிய சக்தியுடன் இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் நிறைவேற்றிய நலத் திட்டங்களால் அதிமுகவின் வாக்கு வங்கி பலமடங்கு […]
சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா கருத்து தெரிவித்ததால் அமைச்சர் ஜெயக்குமார் சண்டையிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா கருத்து தெரிவித்தனர். […]
தமிழகத்தில் 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் […]
தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
தமிழகத்தில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு […]
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் மற்ற மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து […]
கர்நாடக மாநிலத்தில் மத்திய அமைச்சர் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகியதால் அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடகா அங்கோலா பகுதியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது. அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அமைச்சர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சரின் உதவியாளருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து எதனால் நடந்தது என போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]
வேளாண் குடிமக்கள் கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது, தன் தவறை அரசு உணரும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் […]
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]
தமிழகத்தில் அரசு கொடுக்கும் பொங்கல் பணம் டாஸ்மார்க் மூலமாக திரும்ப வந்துவிடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் பொங்கல் பரிசுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் மக்களுக்கு பொங்கல் பரிசு rs.2500 வழங்கிக் கொண்டிருப்பதை, அதிமுக […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றியும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதற்கு […]
திருக்குறளை எழுதியது அவ்வையார் என்று பிரசார மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு […]
தமிழகத்தின் பொங்கலுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகை பெற முடியாதவர்கள் ஜனவரி 19ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 […]
கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழமொழியை தவறாக கூறிய சம்பவம் கூட்டத்தில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]
தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களிடம் CASH இருக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் எடுக்கப்படுகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு […]
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் […]
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]
தமிழகத்தில் இரட்டை இலையை முடக்க சிலர் சதி செய்துவருவதாக, அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். விருத்தாசலத்தில் நடை பெற்ற கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பாக ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு பேசிய அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட வடக்கு மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், “எம்ஜி ஆரின் வாரிசு என்றால் அது இரட்டை இலை மட்டுமே. இந்த தேர்தல் நமக்கு இது புதுமையான தேர்தல். எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் சந்திக்க உள்ளோம். இந்த […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தி கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக […]
தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி இருந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பு […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]
தமிழக மக்களுக்கு எது பொய் எது உண்மை என்பது நன்றாக தெரியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் கொடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை நேற்று தமிழக […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் […]
தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு […]
அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக பாடம் கற்பிப்பது போல் ஆன்லைன் கல்வி இல்லை என்று மாணவர்கள் குறை கூறுகின்றனர். மாணவர்களும் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து கொண்டார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில் டிசம்பர் மாதம் […]
சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை சம்பவத்தில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் மரணத்தில் […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இம் மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு […]
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் ஒரு அமைச்சரின் பெயர் அடிப் படுவதாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்று விட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு சென்று வர முடியாத காரணத்தினால் நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். சித்ராவுக்கும், பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரும், சித்ரா […]
தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க இருப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிவர், புரெவி என இரண்டு புயல்கள் வங்க கடலில் உருவாகி தமிழகத்தை தாக்க வந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஐந்து புயல்கள் தமிழகத்தில் உருவாகும் என அதிர்ச்சித் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.அதனால் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டு முதல்வர் முடிவு செய்வார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை […]
திமுக ஒரு அழுகிப்போன தக்காளி, அது கூட்டுக்கு உதவாது குழம்புக்கும் உதவாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் சில […]
திமுக விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வரவேண்டும் நான் வருகிறேன் திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஆ.ராசா மேல்முறையீடு பற்றி விவாதிக்க கோட்டையில் வரத் தயாரா? என்று சவால் விடுத்தார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் அதற்கு இன்னும் வாய் திறக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் ஏன் வர வேண்டும், நான் வருகிறேன். திமுக தயாரா? என்று அமைச்சர் ராஜேந்திர […]
புயல் கரையை கடக்கும்போது குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நாமக்கல் மற்றும் திருச்சி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக முதல்வர் இதனை அறிவித்திருந்தார். அதற்காக 15 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஏற்பட்ட நிவர்புயலால் மின்சார வாரியத்திற்கு தற்போதுவரை 64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி கடல் வரை புயலாகவே நீடிக்கும். அதனால் டிசம்பர் 3 ஆம் தேதி தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவது பற்றிய அறிவிப்பு நான்கு நாட்களில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து இணையத்தில் வரும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகவில்லை. பண்டிகை காலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் பனி, மழை மற்றும் பண்டிகை காலம் […]
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் என வெளியாகிய தகவல் தவறானது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியது. அந்த தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், […]
நேற்று விமானம் புறப்படும் போது விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இண்டிகோ விமானம் நேற்று காலை 8 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கடை, சி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது. நடுவானில் விமானிக்கு மாரடைப்பு வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். விமானம் புறப்பட தயாராக இருந்த கடைசி நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 42 பயணிகளும் உயிர் தப்பினர். […]
இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய […]
புயல் தொடர்பாக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாததால் தமிழக அரசிற்கு பாராட்டுக்கள் என ராஜா தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. இதனையடுத்தே பாஜக மூத்த தலைவரும் […]
தமிழகத்தில் புயலைக் கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், “நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம். புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் பதட்டமடைய வேண்டாம். மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. ரெட் அலர்ட் […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி கல்வி கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டுக்கான கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. […]