Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 163 கோவில்களில்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்……!!!!!

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 163 கோயில்களில் இடிதாங்கிகள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் “திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் போன்ற 5 மலைக்கோயில்களில் கம்பி வட ஊர்தி வசதி அமைப்பதற்கு தொழில்நுட்ப வல்லுனர் குழுவினரால் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் சோளிங்கர், அய்யர் மலை போன்ற மலைக்கோயில்களில் புதிய ரோப் கார் வெள்ளோட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்கோயில் சித்திரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதிய துணை மின் நிலையங்கள்”…. அமைச்சர் சொன்ன அதிரடி பதில்……!!!!!!

தமிழகம்முழுதும் புதிய துணைமின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதாவது சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழகம் முழுதும் சீரான மின்விநியோகம் செய்வதற்கு ஏதுவாக 193 புதிய துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் 8 ஆயிரத்து 905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், சென்னை மாநகராட்சியின் 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், தற்போது ஐந்து இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 65 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து வேலைவாய்ப்பு முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. புகாராளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் மற்றும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி புகார் அளிக்க 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு….!!!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இது புடினின் கிரிமினல் போர்”… ஜெர்மனியில் குறிவைக்கப்படும் உக்ரைனியர்கள்…. அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!!!!

ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser  அறிவித்துள்ளார்.  உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய  புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Nancy Faeser கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியிலிருந்து 15 வன்முறை செயல்கள் உள்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் மற்றும் அரசு  சொத்துக்களுக்கு எதிரான […]

Categories
அரசியல்

நலத்திட்டங்கள் வாபஸ்….!! முன்னாள் அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி வேலுமணி கூறியதாவது, சொத்து வரி உயர்வு அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை வாபஸ் பெற்றது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக அரசு இந்த […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா….??? அமைச்சர் சொன்ன தகவல்…!!

சென்னையிலுள்ள நகர்புற சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசியைப் அடுத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே வாரத்தில்…. இவ்வளவு கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடியா?…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!!

ஏழை எளிய மக்களின் குடும்ப சுமையை குறைக்கும் பொருட்டு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக சார்பாக 5 சவரனுக்கும் குறைவாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பல நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் இந்த நகைக்கடன் தள்ளுபடியை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு எண் கணித பாட வினாத்தாள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையான நிலையில் இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் திருத்தும் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வினாத்தாள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு படையினர் […]

Categories
அரசியல்

இறைவனின் சொத்து இறைவனுக்குத் தான்…!! அமைச்சர் சேகர் பாபு பேட்டி…!!

சாத்தூர் மாரியம்மன் கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்க நகைகளை ஸ்டேட் வங்கி சாத்தூர் கிளையில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற.அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள கோயில்களை மூன்று மண்டலங்களாக பிரித்து இந்த கோயில்களிலிருந்து கிடைக்கும் தங்க நகைகளை சாமிக்கு பயன்படாத பட்சத்தில் அவற்றை மும்பையில் உள்ள மத்திய தங்கநகைகள் உருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

டூவீலர், கார் விலை… நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்… புதிய பரபரப்பு…!!!!

மின்சார வாகனங்களின் விலை பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்றைய நவீன உலகில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் தனிமனித அந்தஸ்து அடையாளமாக கருதப்படும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் மாற்று எரிசக்தி போன்றவற்றை கருத்தில் கொண்டு தற்போது பயன்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

மும்பை தாக்குதலில் கைதான தீவிரவாதி…. பாகிஸ்தானை சேர்ந்தவர்… 14 வருடங்களுக்கு பின் ஒப்பு கொண்ட அமைச்சர்…!!!

பாகிஸ்தான் அமைச்சர் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிருடன் கைதான பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று 14 வருடங்கள் கழித்து ஒப்புக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் தெரிவித்திருப்பதாவது, தீவிரவாதி கசாப் குறித்த இரகசியமான தகவல்களை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியதாக கூறியிருக்கிறார். மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப் என்ற தீவிரவாதி, பாகிஸ்தான் நாட்டின் ஃபரீத்கோட் என்னும் பகுதியில் வசித்தவர் என்றும் அவர் பற்றிய தகவல்களை நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பால் விலை…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பால் விலை உயர வாய்ப்பு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்து இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் பால் விலை ரூபாய் 6 உயர்த்தினர். இதையடுத்து திமுக ஆட்சியில் ரூபாய் 3 குறைக்கப்பட்டுள்ளது. பால் விலையால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 220 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம் என அமைச்சர் நேரு தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

“சைக்கிளில் பேரணி சென்ற அமைச்சர்-மாவட்ட ஆட்சியர்”… அட எதுக்கு தெரியுமா…???

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி சென்ற அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர். இந்தியாவின் 75வது சுதந்திர அமுத தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பாக சுதந்திர தின அமுத விழா நிகழ்ச்சிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாரத்தான் மற்றும் படகு போட்டிகள் உள்ளிட்டவை நடந்தது. இதன் விளைவாக இன்று சைக்கிள் பேரணியானது 6 […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு……!!!!

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கேள்வி மற்றும் விவாதங்கள் நடைபெற்றது.  தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி மற்றும் விவாதங்கள் நடைபெற்றது. இந்த கேள்வி நேரத்தின் போது தி.மு.க பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாகவும், இவர்களின் வாழ்வில் அரசு விளக்கேற்றுமா என கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டகுடி […]

Categories
மாநில செய்திகள்

அம்மா கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு… அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…!!!!!

அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ துறையில் பணி நியமனத்தின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். ஓராண்டு கால பணி நிறைவடைந்த போதும் கருணை உள்ளத்துடன் மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டது எனவுத் அவர் கூறியிருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

தமிழ்நாட்டில் புதிதாக 10.95 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை சரிபார்த்து உடனடியாக அட்டைகளை வழங்க உத்தரவிட்டிருக்கிறார். அதனால் பலபேர் ரேஷன் அட்டைகளுக்கு  விண்ணப்பித்தனர். இவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர்கள் ஒரு லட்சம் நிவாரணம்….!! மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!

சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு போராட்டத்திற்கு பிறகு சக கட்சியினருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் உணவருந்தி உள்ளார். அப்போது திடீரென வந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமாரசாமி மற்றும் ராஜசேகர் ஆகியோர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவை லத்தியால் சரமாரியாக […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு… அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில்  தகுதியான அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேற்று ஒரு நாளில்1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன கடன் ரத்து செய்யப்படும்  தேர்தலின் போது […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது…. அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. அவர்களுக்கும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் எந்த இடத்திலும் பொருட்கள் பெறலாம் என்ற முறை அமலில் உள்ளது. அதில் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை. முழுமையாக பொருட்கள் விநியோகம் நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தி பரவிய […]

Categories
அரசியல்

மாஜி அமைச்சருக்கு பாதுகாப்பு வாபஸ்….!! காவல்துறை சொன்ன விளக்கம்…!!

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில், 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தன்னுடைய வீட்டின் முன்பு சகோதரர் மற்றும் மைத்துனருடன் அமர்ந்து சி.வி சண்முகம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென ஒரு கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருடைய மைத்துனர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் இது வேண்டாம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!!!

ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல்  கருவியில் கைரேகை பொருந்தவில்லை என்றாலும் பொருட்கள் வழங்கப்படும் என  தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் நிதித் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஜான் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் நிதியாண்டில் 7500 குடியிருப்புகள் மறு கட்டுமானம்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

வருகின்ற நிதியாண்டில் 7,500 குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது பெரம்பூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்பு கட்டித் தரவேண்டும் என்று திமுக உறுப்பினர் ஆர்.டி சேகர்   கோரிக்கை விடுத்துள்ளார். அவரை தொடர்ந்து மற்றொரு திமுக உறுப்பினர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பரசன் கூறிய பதிலில், “சிதிலம் அடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்யும்போது அதிகப்படியான குடியிருப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல 17 கலை அறிவியல் கல்லூரிகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

பதினேழு கலைஅறிவியல் கல்லூரிகள் வருகிற கல்வியாண்டில் புதிதாக துவங்கப்படுமென உயா் கல்வித்துறை அமைச்சரான பொன்முடி அவர்கள் சட்டப்பேரவையில் கூறினார். அதாவது சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பான வினாவை திமுக உறுப்பினா் சீ.கதிரவன் எழுப்பினாா். இதற்கு அமைச்சா் க.பொன்முடி பதில் அளித்தபோது, தமிழ்நாடு அரசின் சாா்பாக 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சாா்பாக ஒரு கல்லூரியும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ரேசன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்… இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியதில்லை…!!!!

அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம் தொடங்கியுள்ளது. அப்போது திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயல் குறிப்பு அரசிடம் இருக்கிறதா? என செல்வராஜ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஐ பெரியசாமி, திருப்பூரில் 30 நியாயவிலை கடைகள் இயங்கி வருகிறது. திருப்பூரில் 3 முழு நேர கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…..!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலட்சியமா இருக்காதீங்க…. அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய  ஒமிக்ரான்  வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவும் தற்போது சீரடைந்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருவதால் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கான்பூர் ஐஐடி மாணவர்கள் கொரோனா 4-வது அலை தமிழகத்தில் பரவும் என்று கூறியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் மருத்துவ படிப்பு…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்…..!!!!!

கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் வாயிலாக சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மருத்துவ படிப்பை தமிழ் வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உக்ரைனில் இருந்து வந்த தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். மேலும் போலந்து போன்ற நாடுகளிலும் உக்ரைனில் உள்ள மருத்துவ பாடத்திட்டமே இருப்பதால், சிலர் அங்கு படிக்க விரும்புவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குளு குளு திட்டம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை உயர்த்துவதற்கு  2½ கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.  சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று விலங்குகள் இருப்பிடங்கள் மற்றும் பறவை கூடங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது பூங்கா இயக்குனர் கருணை பிரியாவிடம் அமைச்சர் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பூங்காவின் பாதுகாப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அதன் பின்  அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசியபோது, வண்டலூர் […]

Categories
தேசிய செய்திகள்

“நிம்மதியில் மாணவர்கள்”… தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை…!!!!

தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு  பின் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் இதனை 9 லட்சம் மாணவர்கள் எழுதயிருக்கிறார்கள். பதினோராம் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மீன்வளத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!!!

மீன்வளத்துறை அமைச்சர் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறால் வளர்ப்பு மேம்படுத்துவதற்காக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறால் பண்ணை உரிமையாளர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த இறால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரே நாடு ஒரே பதிவு”…. இது சாத்தியம் கிடையாது…. அமைச்சர் மூர்த்தி…..!!!!!!

“ஒரே நாடு ஒரே பதிவு” நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மதுரையில் கூறியிருப்பதாவது, “ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி வருகிற 19ஆம் தேதி திறந்து வைக்க இருகிறார். இதற்கிடையில் பத்திரப்பதிவுதுறை முறைகேட்டை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது நாட்டிற்கே முன் உதாரணமாக விளங்கும், மேலும் தவறுகள் முழுமையாக குறையும். ஆனால் “ஒரே நாடு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!!… மானிய விலையில் உணவு தானியங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

கால்நடைகளுக்கு உணவு, தீவனங்கள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கும் திட்டத்தினை பல மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு இந்த அடிப்படையில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அத்துடன் இந்திய விலங்கு நலவாரியம் கால்நடை நல அமைப்புகளுக்கு உணவு வழங்க நிதி உதவியும் வழங்கி வருகிறது. பாராளுமன்றம் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பருஷோத்தமம் ரூபலா எழுத்து வாயிலாக ஒரு பதிலை தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ரெடி”…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

கடந்த ஆட்சியின் போது வீடுகளை பெறுவதற்கு ஒட்டுமொத்தமாக பணம் கட்ட வேண்டி இருந்த நிலையில், தற்போது வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையை 20 ஆண்டுகள் பிரித்து கட்டிக்கொள்ளலாம் என வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியத்தில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் பணம் கட்டிய ஆதாரங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அணி […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் விரும்பினால் மட்டுமே”… ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!!

அரசு பள்ளிகளில் எமிஸ் பதிவு முறை தொடர்பான கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’  என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் […]

Categories
அரசியல்

“மருந்தகங்களில் ரத்தபரிசோதனை…!!”அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!

சென்னை அண்ணாநகர் அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக் கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “மருந்தகங்களில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்துக்குள் லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு தமிழகத்தை விட்டு […]

Categories
அரசியல்

“பக்கத்து வீட்டுக்காரன் குழந்தைக்கு நீங்கள் பெயர் வைக்க முடியாது….!!” அதிமுகவை விளாசிய அமைச்சர்…!!

சென்னை அண்ணாநகர் அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக் கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “மருந்தகங்களில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்துக்குள் லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு தமிழகத்தை விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மருந்தகங்களில் இனி…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

மருந்தகங்கள் ரத்தப் பரிசோதனை செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் லேப்  டெக்னீசியன்கள் அளித்துள்ள 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சில மருந்தகங்களில் ரத்த பரிசோதனை செய்வது […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயில் விவகாரம்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் வரலாறு காணாத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்திற்கு புதிய ஆபத்து…. மீண்டும் அமலாகிறதா முழு ஊரடங்கு…???

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும்  கடுமையாக வாய்ப்பு  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தொற்றின்  தாக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பல்வேறு தளர்வுகள்  வழங்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 50,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஒப்பந்த பணி நியமனம் இல்லை”…. தமிழகத்தில் புதிய அதிரடி…!!!!

ஆரம்ப காலத்தில் வடசென்னை பகுதி, பொது மக்களால் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என  அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் உருமாற்றம் அடைந்தது. இன்றைக்கு  1,661 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள்  பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. இங்கு தீவிர அறுவை சிகிச்சைக்காக மட்டுமே 20 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன.  ஒவ்வொரு துறைக்கும் ஒரு தீவிர அறுவை சிகிச்சை பிரிவு  உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய், யோகா, மருத்துவம், இயற்கை என பல துறைகள் உள்ளது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் டீச்சர் வேலை…. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் பரப்புரை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  அரசு […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…..!!!!!

உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைனில் இருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்கள் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி இதுவரையிலும் 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவ்வாறு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 104 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி நகர்ப்புறங்களிலும்…. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!!

ஜல் ஜீவன் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விரைவாக அதை நடைமுறைப்படுத்த மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி கோவா அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மரம் நட்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: “6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு”…. சற்றுமுன் அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக…. மாநில கல்விக் கொள்கை…. சற்றுமுன் அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது அரசு வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைகழகம் முழுமையாக மாற்றி அமைக்கிறது. உக்ரேனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டம் மாற்றம்…. அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது அரசு வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைகழகம் முழுமையாக மாற்றி அமைக்கிறது. உக்ரேனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

“காதல் திருமணம்”…. என் அப்பாவால் உயிருக்கு ஆபத்து…. அமைச்சர் சேகர்பாபு மகள் பரபரப்பு புகார்….!!!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெய கல்ராணி. இவர் நேற்று சதீஷ் குமார் என்பவரை பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் தனது கணவர் சதீஷ்க்கும் தந்தை சேகர்பாபு வால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அவர்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் […]

Categories

Tech |