தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய பகுதியாக வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா மட்டுமல்லாமல் பிற நோயிலிருந்து மக்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நகர்புறங்களில் 28 தெருக்களில் கொரோனா […]
Tag: அமைச்சர்
சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டவர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி போன்றோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். இதுவரையிலும் 92,522 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கும் முகாம்களில் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 15-18 வயது வரையுள்ள சிறார்களுக்கு முதல் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் (அ) […]
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை பொறுத்தவரையிலும் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பிற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஒழுங்கு படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும், துணை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி ஓதியன் சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் காவல்துறை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வில்லியனூர் ஆச்சார்யா பள்ளி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த காவல் கண்காணிப்பு மையத்தின் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கேமரா […]
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கல்வியானது சிரமமாக இருந்தது. அவர்களால் இணைய வசதி மற்றும் ஸ்மார்ட் போன்களை வாங்கி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆகவே இவர்களின் நிலையை உணர்ந்து கடந்த திமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து தினமும் அந்தந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் கால அட்டவணை […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை விடுமுறை என்று நினைக்காமல் பொதுத்தேர்வு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பாடம் குறித்து அரசு சார்பாக யூடியூபில் 8,000 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அதனை பார்த்து […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மறைந்த எம்ஜிஆரின் பிறந்த நாள் அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி அடுத்தடுத்து அரசியலில் சிறப்பாக […]
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவ படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் போன்றோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் மணிஷ், சிம்ரன் ஜீத் சிங் காஹலோன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “கொரோனா சிகிச்சையாளர்களுக்கு தமிழகம் முழுவதிலும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து […]
தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் […]
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள், அரசுக் கழகங்களின் ஊழியர் சேர்க்கை தொடர்பான பணிகள் TNPSC தேர்வு வாரியத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், குடிசை மாற்று வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், என அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கழகங்களுக்கு TNPSC தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்படும். […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுவரையிலும் தமிழகத்தில் 18 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் முன்கள பணியாளர்கள், […]
ஜிம்பாப்வேயில் கடந்த 2020 ஆண்டிலிருந்தே நடைமுறையிலிருக்கும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளாலும், வறுமை உட்பட பல முக்கிய காரணங்களாலும் பள்ளி குழந்தைகள் மத்தியில் கருவுறுதல் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக அந்நாட்டின் பெண்கள் விவகார துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஜிம்பாப்வே திகழ்கிறது. இந்த ஜிம்பாப்வே நாட்டினுடைய பெண்கள் விவகார துறை அமைச்சரான சாய் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக அந்நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்தே போடப்பட்ட மிகக் கடுமையான […]
சென்னை பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வைகுண்ட ஏகாதசி தினமானது இன்றைய தினம் கட்டுப்பாடுகளும் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடபழனி முருகன் […]
தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் துறைகள் மாற்றியமைத்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தொழில்துறை அமைச்சரிடமிருந்த ‘சர்க்கரை ஆலைகள்’ வேளாண் துறை அமைச்சருக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இருந்த ‘விமான போக்குவரத்து’ தொழில் துறை அமைச்சருக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடமிருந்த ‘அயலக பணியாளர் கழகம்’ தொழில் துறை அமைச்சருக்கும் மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 25,000 தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் மாநில அரசு இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் […]
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற திமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் காப்பீட்டு திட்டத்தால் பல்வேறு குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 1.37 கோடி குடும்பங்கள் பயன் பெற்று இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட 31,145 நபர்களுக்கு 382.05 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு காணொளி மூலம் மருத்துவ பரிந்துரை வழங்கப்படுகிறது. மாத கணக்கில் ஊரடங்கு வரக்கூடாது என்பதுதான் முதல்வரின் கருத்து ஆகும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதால் கொரோனா கட்டுப்பாட்டு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்துவோருக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொங்கல் பரிசு பொருட்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சை வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து விஷமத்தனமான வீடியோ வெளியிட்டு பொய் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் முதல் பெரும்பான்மையான மக்கள் வரை பொங்கல் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு காலண்டர் வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண பதிவு சான்றிதழ் ஆகியவற்றிற்காக வருபவரிடம் கனிவாகவும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர்களின் சங்கங்களின் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 13,990 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,14,276ஆகவும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு விதிகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதல்வர் முடிவு எடுப்பார் என்று […]
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் கூட்டுறவு சங்கங்களில் 31/03/2021 வரை 5 பவுன் அளவுள்ள நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு இந்த நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார். நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக அதிகாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் விவரங்கள் சேகரித்தபோது நகைக்கடன் வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இதன் காரணமாக முதலமைச்சர் பல நிபந்தனை […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளி, சனி ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், விசேஷ நாட்களில் மட்டும் நிலையான […]
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது . நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து விட்டது. நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாகவும் வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே இது சாதகமானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பரிசு தொகுப்பில் 21 பொருள்கள் இருக்கின்றதா […]
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டி தேர்வு நடைபெறவில்லை. அதனால் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தகுதி தாளில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். குறிப்பாக விவசாயத்திற்காக பெறப்பட்ட கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். அதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவிபுரியும் விதமாக கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்க்காக வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை பெற்றவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக கண்டறியப்பட்டது. என்னவென்றால் […]
ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவையில் நடைபெற்ற விவாதத்தில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ” ஒமைக்ரான் எனும் புதிய வைரஸ் […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து மொடக்குறிச்சி வட்டத்தில் புதிய […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடலூர் தொகுதியில் மின் வசதி […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்ட கடற்கரை கிராமங்களில் […]
சென்னை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயம் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு மற்றும் திருக்கோவில் தக்கார் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 108 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடைபெற 90% செலவினை நன்கொடையாளர்கள் மூலம் பெற்று திருப்பணிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முந்தினம் தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, தகுதியான 13,40,000 […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதல்வர் மருத்துவர் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறவுள்ளதால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரிகளுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை […]
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 பொருட்கள் அடங்கிய […]