Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் வளமைக்கு இது அவசியம்”… மத்திய உள்துறை அமைச்சர் பேச்சு….!!!!

சண்டீகரில் நேற்று அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அமைச்சா் அமித்ஷா, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடா்பான இருநாள் மாநாட்டைத் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது “போதைப் பொருள்களுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்தியஅரசு  செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு கடைப்பிடித்து வரும் சகிப்பின்மை கொள்கை இப்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. நலம்மிக்க சமுதாயம் அமைவதற்கும் நாட்டின் வளமைக்கும் போதைப் பொருள் ஒழிப்பு அவசியமாகும். போதைப் […]

Categories

Tech |