அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சியை இரண்டாக நிற்கிறது. அரசியல் களத்தில் 50 ஆண்டுகளாக திமுக vs அதிமுக என்றே உள்ளது. ஆனால் அதை திமுக vs பாஜக என்றும் மாற்றிக் காட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமை பதவியை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறுகிறார். அதனால் தான் நேற்று வந்த அண்ணாமலை தனியாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருவதான தோற்றம் உருவாகியுள்ளது என்று […]
Tag: அமைதி
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் கூறப்பட்டிருப்பதாவது சர்வதேச அகிம்சை தினத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடிவருகின்றோம். அதுமட்டுமல்லாமல் அனைவராலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மகாத்மா காந்தி காட்டிய அமைதி மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடி வருகின்றோம்.இவற்றை […]
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமைதி என்ற வார்த்தையை தான் வெறுப்பதாக கூறுகிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “அமைதி, இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதி குறித்து அக்கறை உடையவர்கள் நான் கூறுவதைக் கேட்க வேண்டிய தேவை கிடையாது. They wrote PEACE on the wall at Berghain! I […]
அமைதி என்பது தமக்கு பிடிக்காத வார்த்தை என எலான் மஸ்க் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமைதி குறித்த தனது கருத்தை இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் “அமைதி அந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதியை பற்றி அக்கறை கொண்டவர்கள் நான் பேசுவதை கேட்க தேவை இல்லை. அமைதியை பற்றி கவலைப்படாதவர்கள் என்றால் பரவாயில்லை” என குறிப்பிட்டு பதிவு […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த போதும் தமிழ்நாடு அரசு அதனை குறைக்கவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று 25 மாநிலங்கள் […]
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரம், வேதியியல், மருத்துவம், இலக்கியம், இயற்பியல் மற்றும் அமைதி போன்ற துறையில் உலக அளவில் பங்காற்றும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் மருத்துவம் மற்றும் இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை இன்று அறிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெசா மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த டிமிட்ரி முராட்டா ஆகிய இரு பத்திரிகையாளர்களுக்கு […]
2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டம் அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியல், துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது. பசி போக்குதல், யுத்தம் பாதித்த பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அளிக்கப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கிய […]
அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர்.அவ்வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைதி நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்கு […]
இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இரு நாட்டின் சமூக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார் என்று சீனா கூறியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அந்த உரையில், எல்லையில் ஆக்கிரமிப்பு மூலமாக இந்தியாவின் இறையாண்மையை பழிக்க முயற்சி செய்பவர்களுக்கு நமது பாதுகாப்பு வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறுகையில், […]