Categories
உலக செய்திகள்

BREAKING: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…! யாருக்கு தெரியுமா….???

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வருபவர். அவரோடு இரண்டு மனித உரிமை நிறுவனங்களும் இந்த பரிசை பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. ரஷ்ய, உக்ரைன் போரை நிறுத்த போராடி வரும் ரஷ்ய மனித உரிமை நிறுவனத்திற்கும், உக்ரைன் மனித உரிமை நிறுவனத்திற்கும் அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற… அயர்லாந்து நாட்டின் தலைவர் மரணம்….!!!

அயர்லாந்து நாட்டினுடைய முதல் மந்திரி டேவிட் டிரிம்பிள் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். 77 வயதான இவர் நேற்று காலமானதாக அவரின் குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர் புனித வெள்ளிக்கான ஒப்பந்தம் நடப்பதற்கு காரணமாக இருந்த சிற்பி என்று போற்றப்படுகிறார். அவர் மேற்கொண்ட கடும் முயற்சிகளினால் கடந்த 1998ம் வருடம் பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த பகுதியில் 30 வருடங்களாக நடந்த செக்டேரியன் கலவரத்தில் சுமார் 3,500 மக்கள் […]

Categories

Tech |