ரஷ்ய அரசு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அசர்பைஜான் மீறுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையே கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. தொடர்ந்து ஆறு வாரங்கள் போர் நடந்த நிலையில், அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம், அஜர்பைஜானால் கைப்பற்றப்பட்டது. இந்த போரில், ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். எனவே, ரஷ்யா இதில் தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தி வைத்தது. […]
Tag: அமைதி ஒப்பந்தம்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிற்கு, பக்ரைன் தலைநகர் மனாமாவில் இருந்து விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதியை உருவாக்க கடந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் இஸ்ரேல் ஆனது ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், சூடான், மொரோகோ போன்ற நாடுகளுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேல் தூதரகமானது […]
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் வருகின்ற 18ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் கையெழுத்தாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி கையெழுத்தாகியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக […]