Categories
மாநில செய்திகள்

சீதா கிங்ஸ்டன் பள்ளியை… அறநிலையத்துறையே நடத்தும்… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

வாடகை செலுத்த முடியாமல் சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலைத்துறை ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 100 ஆண்டுகளாக சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தின் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 60 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை வரும் 31-ஆம் தேதியுடன் மூடப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்கார முயற்சி… “கன்னத்தைக் கடித்து குதறிய ஊழியர்”… போலீசில் பரபரப்பு புகார்..!!

சென்னையில் பக்கத்து வீட்டுக்காரர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, அவரின் கன்னத்தை கடித்து குதறிய ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை முத்து இருளாண்டி காலனியை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த ஊழியருக்கு 50 வயதாகும். அவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். போதைக்கு அடிமையான அவர் என் மீது ஆசை கொண்டார்.  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்..! என் ஸ்வீட் கடை பூட்டை உடைச்சுட்டாங்க…! போலீஸ் பார்த்த போது அதிர்ச்சி… ஆதாரம் சிக்கியது …!!

சென்னையில் ஸ்வீட் கடை ஒன்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியில் பெரம்பூர் சீனிவாசா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் மேலாளராக பணி புரியும் சண்முகம் கடையைத் திறக்க வந்துள்ளார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து […]

Categories

Tech |