சிறுமிகளை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஷரத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரை அவரது காதலன் அப்தாப் அமீன் கடந்த ஆண்டு மே மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். இதனையடுத்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அதை பல்வேறு இடங்களில் தூக்கி எரிந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொடூர படுகொலை சம்பவத்தால் சிறுமிகளுக்கு உதவ […]
Tag: அமைப்பு
காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் பல்வேறு இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது […]
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் அரிதான கடற்பசு இனத்தையும், வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று நமது தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய 448 சதுர கிலோமீட்டர் பாக் விரிகுடாவில் கடல்பசு பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல், காலநிலை […]
துணை முதல் மந்திரி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு வளர்ச்சி கொள்கையை பரிந்துரை செய்கிறது. மேலும் மாநிலங்களில் செயல்பாடுகள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் துணை-முதல் மந்திரி தேவேந்திர பட்னாவீஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தேசியதாவது. இந்த அமைப்பின் அடுத்த பரிணாமமாக மராட்டியத்தில் இது போன்ற ஒரு அமைப்பு தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் எடுக்கப்படும் […]
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை மலிவு விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் விதம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக மாறி வருகிறது. அதாவது பல மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இந்த கடைகள் இருக்கும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. மறுபக்கத்தில் பல இடங்களில் இணைய […]
ஐரோப்பிய நாடான பின்லாந்து உக்ரைன் போரை தொடர்ந்து நோட்டா அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நோட்டா அமைப்பில் இணைவதற்கு பின்லாந்து அதிபர் பச்சை கொடி காட்டி உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. நோட்டா ராணுவக் கூட்டணியில் பின்லாந்து சேர்வதற்கு அதிபர் சவ்லி நினிஸ்டோ இன்று ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாற்றம் இதுவாகும். ரஷ்யாவுடன் 1300 கிலோ […]
அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த முயற்சியில் ஆசிரியர் ஒருவர் ஆய்வகம் அமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் எழுத்துத் திறன் குறைவாக இருந்ததை அறிந்த பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் […]
லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹிந்துத்துவம் தலைவர் சாவித்ரி ரிதம்பரா பேசியதாவது, தில்லியில் உள்ள இடங்களில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் இப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த ஊர்வலத்தின் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அரசியல் நடத்துபவர்களை புறந்தள்ள வேண்டும். மேலும் ஹிந்துக்கள் இப்போது பெரும்பாலும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது கிடையாது. ஆனால் ஹிந்து தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் […]
4ஜி சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவ உள்ளது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அரசு டெலிகிராம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது தொலை தொடர்பு சேவையை விரைவில் நாடு முழுவதும் வெளியிடப்படும் என்று கடந்த புதன்கிழமை மக்களவையில் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி தெரிவித்திருந்தார். மேலும் இதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாக அவர் கூறினார். தற்போது ரயில்வே துறையும் தனது சேவைகளையும், […]
தமிழகத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்க தனி குழு அமைக்கப்படும் என்று சமூக பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போதும் பல இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் அதனை கொலை செய்வதும், தூக்கி எறிவதும் நடைபெற்றுவருகின்றது. உலகம் விஞ்ஞான அளவில் பெரிதளவு சாதித்தாலும் இன்னும் இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. பெண்கள் பல […]
பத்திரிக்கையாளர்களை நலனை பாதுகாக்க பத்திரிக்கையாளர்கள் நலவாரியம் அமைத்து அதற்காக இரண்டு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக செயல்படுத்துவது, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திட பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் தலைமையில் ஆறு பேர் என்ற குழு […]
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் […]
ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்திருப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது . ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உள்ளூர் […]
தமிழ்நாட்டில் முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லாமல் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களுக்கு கொடுக்கும் அளவிற்கும் நம்மிடம் ஆக்ஸிஜன் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் […]
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம் வேலை வகை: மத்திய அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 8 பணி : Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical […]
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அதை சமாளிப்பதற்கு ஸ்பெயினில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் விமான நிலையத்திற்கு அருகே ஒரு புதிய தொற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கு பல்வேறு பணியாளர்களுடன் இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனை நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் ஸ்பெயினில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இது நாட்டின் பொது சுகாதார அமைப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெஷல் ஜென்டல் மருத்துவமனை 45,000 […]