Categories
தேசிய செய்திகள்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு புதிய வெப்சைட்…. மத்திய அரசு இன்று அறிமுகம்…!!!

கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு தரப்பிலிருந்து பல்வேறு வகையான திட்டங்கள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் அனைத்தும் இவர்களை சரியாக சென்று சேர்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுடைய பணி நிலவரம் மற்றும் தொழிலாளர் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் புதிய போர்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இ-ஷ்ரம் என்ற வெப்சைட்டை இன்று மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருடைய பணி விவரங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிதி – ரூ.83 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.83 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நீடித்து வரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2ம் முறையாக ரூ.1000 நிதி வழங்கப்படும் என்றும் அதற்கென ரூ.83 கோடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு : திமுக நிதியுதவி – முக.ஸ்டாலின் அறிவிப்பு ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதியுவி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. குறிப்பாக தின சம்பளத்தை நம்பியுள்ள முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு வகைகளில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் முறைசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதியுதவி அறிவித்துள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

Categories

Tech |