உச்ச உயர் தீவிர ஆம்பன் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஒடிசாவின் வடக்கு கடற்கரை, மேற்கு வங்கம் சுந்தரபேன் தீவுகளில் பலத்த காற்று வீடும் என கூறப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 155 – […]
Tag: அம்பன் புயல்
கொரோனாவின் கோரத்தாண்டவமே இன்னும் முடியவில்லை, அதற்குள் சூப்பர் புயல் தாக்குதா ? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். வங்க கடலில் புயலாக மாறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். இதையெல்லாம் கேட்டு குழம்பிவிடாதீர்கள். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்றால் என்னை ? இது எதன் காரணமாக புயலாக மாறியது? என்று தெரிந்துகொள்ளலாம். முதல்ல காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றால் என்ன ? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் மழை எப்படி வருதுன்னு தெரிஞ்சுக்கணும். காற்று அழுத்தத்தில் தாழ்வு […]
அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே நகர்ந்து செல்வதால் மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. நேற்று இந்த புயல் அதிதீவிர சூப்பர் புயலாக மாறியது. இந்த நிலையில் தற்போது, அதி-உச்ச-உயர் புயலாக […]