Categories
உலக செய்திகள்

“துபாயில் பிரம்மாண்டமான பங்களா வாங்கிய அம்பானி”…. அதுவும் யாருக்காக தெரியுமா…?

பாம் ஜூமைரியா தீவில் 80 மில்லியன் டாலர் மதிப்பு வில்லாவை முகேஷ் அம்பானியின் ஆர் ஐ எல் நிறுவனம் வாங்கி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் லண்டனில் பிரம்மாண்டமான பண்ணை விடு அவர் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அவர் துபாயிலும் புதிய சொத்தை வாங்கி இருக்கின்றார். துபாயின் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில்…. நாடு பெரும் வளர்ச்சி அடையும்…. முகேஷ் அம்பானி கருத்து …!!!

அடுத்த 20 ஆண்டுகளில் 30 புதிய எரிசக்தி தொழில் நுட்ப நிறுவனங்கள் நாட்டிற்கு வர இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 30 புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நாடு மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக விளங்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ஆசிய பொருளாதார உரையாடல் 2022-ல் பேசிய அவர், இந்தியாவில் சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி துறை அடுத்த 20 ஆண்டுகளில் அரை பில்லியன் டாலர்களை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் டாப் பணக்காரர்கள்…. “இந்த வருஷமும் இவர் தான் ஃபர்ஸ்ட்”… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

டாப் பணக்காரர்களில் பட்டியல் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவைச் சேர்ந்த 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 50 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தகவல் கூறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மொத்தம் 775 பில்லியன் டாலராக […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கு… உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்…!!!

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கில் சச்சின் வாசி உடன் பணியாற்றிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 மாடி அன்டிலா குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் காரின் உரிமையாளர் மார்ச் 5-ம் தேதி மும்பை கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் பரபரப்பு…!!!

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் கார் கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த வீடு இதுதான். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள ரோட்டில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது பற்றி அறிந்த போலீசார் உடனே சம்பவ […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா…. நம்ம அம்பானி கட்ட போறாராம்…!!

உலகின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குஜராத்தில் கட்டி வருகிறார். அம்பானி குடும்பத்தின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாகும் இந்த விலங்கியல் பூங்கா, 2023 ஆம் ஆண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள் மற்றும் பறவைகள் எனச் சுமார் 100 வகையான விலங்கினங்கள் இதில் இடம்பெறுகின்றன. இதுகுறித்து ரிலையன்ஸ் குழும கார்ப்ரேட் விவகாரம் பிரிவு இயக்குனர் பரிமல் நத்வானி கூறும்கையில் , “இந்தப் பூங்கா ‘கிரீன்ஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி, அம்பானி, அதானி உருவ பொம்மைகளை கொளுத்தி தசரா கொண்டாட்டம்…!!

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம்  அதானி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தி விவசாயிகள் தசரா பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பதின்ராவில்  உள்ள  பெரிய விளையாட்டு மைதானத்தில் பாரதிய கிசான் யூனியன் தலைமையில் திரண்ட விவசாயிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விலை நிலங்களை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர். உருவ […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: ”ரூ. 67,000,00,00,000” மொத்தமாக அள்ளிய அம்பானி …!!

கொரோனா பாதிப்பு காலத்தில் 4 வாரத்தில் ரூ. 67,000 கோடி அள்ளினார் முகேஷ் அம்பானி மகிழ்ச்சியில் உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. இந்திய மக்களும் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால், இந்தியாவின் முதற் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் கஜானாவுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லை. அம்பானிக்குச் சொந்தமான “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்” பங்குகளில், உலகின்முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு முதலீடு செய்து வருகின்றன. ஏப்ரல் 22 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் […]

Categories

Tech |