Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்து சுதந்திரம் வேண்டும்….. இளையராஜாவுக்கு ஆதரவளித்த கவர்னர் தமிழிசை…..!!!!

சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அம்பேத்கரின் அனைத்து கருத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் அப்படி இருக்கும்போது அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்தால் விமர்சிப்பது அம்பேத்கர் வலியுறுத்திய கருத்து சுதந்திரத்திற்கு உகந்தது அல்ல என்று கூறினார். மேலும் ஒருவர் கருத்தைக் கூறினால் அதை கருத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்பேத்கரும் மோடியும் நேர் எதிர் துருவங்கள்….. திருமாவளவன் பேட்டி….!!!

அம்பேத்கரும் மோடியும் நேரெதிர் துருவங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்ததாவது: “அண்ணாமலைக்கு அரசியலுக்கு வந்த சில ஆண்டுகள் ஆகின்றது. தற்போது அம்பேத்கர் என்ன செய்தார்? பிரதமர் மோடி என்ன செய்தார்? என்ற விவாதம் வைத்துக்கொள்ள சவால் விட்டிருப்பது கவனயீர்ப்புகாக மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கமுடியாது. இருவரும் நேர் எதிர் துருவங்கள். இருவரும் ஒரே சிந்தனையாளர்கள் என பாஜக கற்பிக்க முயல்வது ஏற்புடையது அல்ல. […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா…. அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மரியாதை….!!!!

சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் இறையன்பு ,சென்னை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி […]

Categories
மாநில செய்திகள்

இனி அம்பேத்கர் பிறந்தநாள் “சமத்துவ நாள்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!!!

தமிழ்நாடு சட்டசபையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவச் சூரியன் ஆவார். அதுமட்டுமல்லாமல் பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி வாயிலாக சமப்படுத்திய போராளி ஆவார். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனிமேல் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கருக்கு ”கையெழுத்து போட சொல்லி கொடுத்தவர்” –  சீமான் பெருமிதம்…!!!

சட்டமேதை அம்பேத்கருக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன் என சீமான் பெருமிதம் தெரிவித்தார்.  இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற, உயர்வு தாழ்வு பாராட்டுகிற, வர்ணாசிரம தர்மத்துக்கு எதிராக ஒரு புதிய கோட்பாட்டை, புதிய கொள்கையை நாம் உருவாக்கிக் கொள்ளாதவரை  நம் அடிமைநிலை மாற போவதில்லை என்று எங்களுக்கெல்லாம் கற்பித்த எங்களுடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றுகின்ற நாள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடுகளாக மாற்ற நினைக்கும் இந்துத்துவாவினர்…. முயற்சிகளை முறியடிப்போம்- வைகோ சபதம்

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சமத்துவமும் சமநீதியும் கிடைப்பதற்காக உபகண்டத்தில் உதித்த விடிவெள்ளி தான் டாக்டர் அம்பேத்கர். அவர்கள் படிக்காத துறையே இல்லை. பொருளாதாரம், தத்துவம், மெய்யறிவு என  பல்வேறு துறைகளில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். ஆடுகள்தான் வெட்டப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல. இது டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய பிரசித்திபெற்ற வாசகம். சிங்கங்களாக இருங்கள், ஆடுகளாக இருக்காதீர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

 அம்பேத்கர் நினைவு நாள் இன்று… பிரதமர் மோடி மரியாதை…!!

 டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று பிரதமர் மோடி ட்விட்டர் மூலமாக அவருக்கு மரியாதை செலுத்தினார். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மும்பை சைத்யபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது நினைவுகளை புகைப்படங்களுடன் இணைத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து […]

Categories
பல்சுவை

சட்ட மேதை அம்பேத்கரின் சாகாவரிகள்…!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி பலரது வாழ்க்கையை மாற்றிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் சாகா வரிகள் நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது உன்னைக் கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை. மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்கும் ஆனால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம் வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது […]

Categories
பல்சுவை

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பு என்னை கடவுளாக்கி பார்க்காதீர்கள் நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்னை ஆயுதமாக்கி போராடுங்கள் என்று கூறிய புரட்சியாளர், படிக்கும் காலத்தில் புத்தகம் நிறைந்த பையை சுமந்து வந்த மாணவர்களுக்கு மத்தியில் தனது புத்தகம் பையுடன் ஒரு சாக்கு துணியும் எடுத்து வருவார். காரணம் அவர் பிறந்த சாதி கீழ்ச் சாதியைச் சேர்ந்த ஒருவர் அமரும் இடத்தில் உயர் சாதியில் பிறந்த மாணவன் அமர்ந்தால் தீட்டு […]

Categories
பல்சுவை

சட்டமேதை அம்பேத்கரின் பொன்மொழிகள்….!!

சட்டம் பல உருவாக்கி பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கரின் பொன்மொழிகள் சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள். அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல். ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால் அவன்அறிவாளியாக இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவாளி. தாய்மொழியில் குறைந்தது ஆரம்ப கல்வி கூட பெற முடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது. நீதி நம் பக்கம் இருப்பதால் நாம் நமது போரில் தோல்வி […]

Categories
பல்சுவை

“அண்ணல் அம்பேத்கர்” தலித் தலைவரா….? இந்துத்துவவாதியா….?

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தலித் தலைவர் என்றும் இந்துத்துவவாதி என்றும் கூறி வருபவர்களுக்கு பதில் கூறும் தொகுப்பு இந்து மதத்தால் ஒருபோதும் சாதி அழியப் போவதில்லை இந்து மதத்தால் சமூகநீதி சாத்தியப்பட போவதில்லை இந்து மதத்தால் பெண்ணுரிமை சாத்தியப்பட போவதில்லை என எல்லாத் தளங்களிலும் இந்து மதத்தின் உண்மை முகத்தை தோலுரித்தவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர். இந்துக்கள் என்ற மாயையில் இருப்பவர்களை மாற்று தளம் நோக்கி நகரவும் வலியுறுத்தியவர் எனக்கு மேலே ஒருவரும் இல்லை எனக்கு […]

Categories

Tech |