Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுடைய பூஜை அறையில் இருக்க வேண்டிய படம் அம்பேத்கர்: தமிழன் பிரசன்னா

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பாபாசாகேப் அம்பேத்கர் இருக்கிறார். பொய் சொல்லுங்க உங்க பிள்ளைங்க கிட்ட….  எதோ அம்பேத்கர் அப்படின்னா…  இந்தியா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார், அவர் ஒரு தலைவர் அப்படி நம்ம பிள்ளைங்க படிச்சுட்டு போறாங்க.  இல்லை….  இந்தியாவில் இருக்கிற எல்லா பெண்களுடைய கோவில் பூஜை அறையிலும் இருக்க வேண்டிய படம் பாபாசாகிப் அம்பேத்கருடைய படம். ஏன் தெரியுமா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கரே காவி அணிந்திருந்தார்”…. ஆதாரம் கையில் இருக்கு…. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த எச். ராஜா….!!!!

அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய எச் ராஜா, அம்பேத்கரே காவி அடைந்து தான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விசிக கைக்கூலியாக செயல்படுமா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும்…. பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டில் இந்த நாளில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று 2015ல் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. முன்னதாக இந்த நாள், தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அரசின் பல்வேறு துறைகளும் இந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றன. […]

Categories
பல்சுவை

காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே புனே உடன்படிக்கை – காரணம்

அம்பேத்கருக்கும் காந்திக்கும்  புனே உடன்படிக்கை போடப்பட்ட காரணம் பற்றிய தொகுப்பு தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்ட அம்பேத்கருக்கு அந்த மக்களிடம்  இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள் – மக்கள் வெளியே கொண்டாட தடை

அம்பேத்கார் பிறந்த நாளை பொதுமக்கள் வெளியே கொண்டாடக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்றாவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்நிலையில்க் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது. குறிப்பாக […]

Categories

Tech |