அம்பை பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், அம்பையில் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் காலையில் கோபூஜை, கஜ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ஹோமம் நடைபெற்றதை தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து பூந்தட்டு ஊர்வலமும், நீராழி மண்டபத்தில் சிறுவர் […]
Tag: அம்பை
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.’ சிவப்பு கழுத்து ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைகாக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ஒரு லட்சத்திற்கான காசோலையும் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.
கல்வியின் முக்கியத்துவம் அறிந்து வரும் ஒரே ஒரு மாணவனுக்காக பள்ளி திறக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பை அருகே அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு […]
கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் பெண் தீக்குளித்து தற்கொலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் வங்கி ஒன்றில் லோன் வாங்கி உள்ளார். ஆனால் வசந்தியால் மாத தவணையை சரியான தேதிக்குள் கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியிலிருந்து லோன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த வசந்தி 25ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]