Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. அம்மனை தரிசித்த பக்தர்கள்…!!

 வனதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள  குடவாசல் பகுதிக்கு அருகில்  வன துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி  அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை  நடைபெற்றது.  இந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பான  பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற  திருவிளக்கு பூஜையில் ஏராளமான  […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆடி கடைசி வெள்ளி….. அம்மனுக்கு இப்படி வழிபாடு செய்யுங்கள்… கோடி பலன் கிடைக்கும்….!!!

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. இந்த மாதத்தில் உலகமெங்கும் மகா சக்தியின் அளப்பரிய சக்தியானது வியாபித்திருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை, ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி ஆசீர்வதிப்பது மிகவும் சிறப்பானது. இந்த ஆடி மாதத்தில் இதுவரை வந்த வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் பூஜித்து அம்பாள் வழிபாடு செய்திருந்தாலும், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அவசியம் […]

Categories

Tech |