நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இதில் கௌதம் கார்த்திக்கின் முதல் திரைப்படம் கடல். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் கூட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. View this post on Instagram A post shared by Kiruthika♡ (@gauthamkarthik_fangirl) அதன்பின் கௌதம் கார்த்திக் 14 படங்கள் […]
Tag: அம்மா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படங்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் தமிழில் நடித்து வந்த சீரியல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக திரைப்படங்களில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் தனது குடும்பம் குறித்து மனம் திறந்து பேசி உள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது குடும்ப சூழல் காரணமாக 14 வயது இருக்கும் போதே தன்னை நடிக்க அனுப்பி விட்டதாக […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது அம்மா குறித்து உருக்கமான ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஊர்ல என்ன அனாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திட்டு இருக்கிற.. திடீர்னு எனக்கு நெஞ்சை அடைக்கிற மாதிரி வந்திருச்சு.. நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்கு போன… உசுரு போகும் போது நீ கூட இருந்தா போதும்” அம்மா இப்படி சொன்ன போது அடிவயிறு கலங்கியது என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் அவருக்கு ஆறுதல் கூறி […]
நஞ்சுபுரம் படத்தில் ஹீரோவாக நடித்த ராகவ் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மற்றும் தொகுப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைசாலி. இவருடைய மனைவி பிரீத்தா இவர்கள் சின்னத்திரையின் பிரபலமான ஜோடிகள். ப்ரீத்தா சின்னத்திரை நடிகை ஆவார். இந்நிலையில் ப்ரீத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தன்னுடைய அம்மா தவறி கீழே விழுந்து விட்டதாகவும் அவருடைய கை கால்கள் செயல் இறந்துவிட்டதாகவும் பேச்சு வரவில்லை எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதோடு […]
தனுஷ் நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் பல வெற்றிப்படங்களை தந்தவர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றது. Happy birthday Amma !! I love you to the moon and back ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 pic.twitter.com/TvaZnYsi12 — Dhanush (@dhanushkraja) April 14, 2022 இவர் […]
அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியப்பன் விளக்கம் கொடுத்துள்ளார். இதில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் மகளிருக்கான இருசக்கர வாகனத்தை தொடர்ந்த கொடுத்தால் அது அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும். பெண்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருவதால் இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் விளக்கமளித்துள்ளார்.
தமன்னா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் படிக்காதவன், வீரம், கல்லூரி, அயன், தேவி போன்ற படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது […]
தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி இந்த நிலமைக்கு வந்துள்ளார். ஒவ்வொரு தோல்விக்கு பின் நிறைய அவமானங்கள் இருப்பதாக அவர் ஒரு மேடையில் பேசி இருப்பார். இதை தொடர்ந்து மெல்ல மெல்ல உயரத்திற்கு வந்த அவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கும் […]
விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது இவர்கள் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது […]
அஜித் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் ‘மதர் சாங்’ நேற்று வெளியானது. […]
அஞ்சலி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை அஞ்சலி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் ”அங்காடி தெரு” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவரின் உடல் எடை கூடி பட வாய்ப்பை இழந்த நிலையில், இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
ராய் லட்சுமி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, காஞ்சனா, அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அக்ஷரா ரெட்டி தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அக்ஷரா ரெட்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இந்நிலையில், இவர் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தமன்னா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் படிக்காதவன், அயன், தேவி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அமலாபால் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் அமலாபால். இவர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான ”மைனா” படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் ராட்சசன், ஆடை போன்ற படங்கள் வெளியாகின. தமிழில் பெரிதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். […]
நடிகர் பரத் தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பரத் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவர் பாய்ஸ், எம்மகன், காதல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக எத்தனை படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றிய தகவல் சரிவர தெரியவில்லை. மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
பாண்டியன் ஸ்டோர் கண்ணன் தனது நிஜ அம்மாவுடன் எடுத்த புகைபடத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் லட்சுமி அம்மா இறந்து விடுகிறா.ர் அவரது மகன் கண்ணனும் தாயின் முகத்தை கடைசிவரை பார்க்காததால் சீரியல் மிகவும் சோகமாக சென்றது. இதைத்தொடர்ந்து தாயை […]
நடிகர் சேரன் தனது தாய் மற்றும் அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தவிர அவர் நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களும் பெரிதும் பாராட்டுப் பெற்றது. அதன் பிறகு நடிகர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் […]
இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாஅட்லீ தனது அம்மாவை முதல்முதலாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தெறி,மெர்சல்,பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அட்லீ அடுத்தது யாருடைய கூட்டணியில் படம் இயக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று […]
நடிகை பூஜா ஹெக்டே தன் அம்மாவை முதல்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே […]
பிரபல சீரியல் நடிகை ஜனனி தனது அம்மாவை ரசிகர்களுக்கு முதல் முறையாக அறிமுகப் படுத்தியுள்ளார். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மிகவும் சுவாரசியத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் செந்திலுக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகை ஜனனி. இவர் […]
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இரண்டாவது சீசனில் கனி வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகள் மிகவும் பிரபலம் ஆகினர். அந்த வகையில் பிரபலமானவர் தான் புகழ். குக் வித் கோமாளி […]
நடிகர் அசோக் செல்வன் தனது வாழ்க்கையை செதுக்கியது அம்மாவும், அக்காவும் தான் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓ மை காட் கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அசோக் செல்வன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “அம்மா அருங்காட்சியகம்” மற்றும் “அறிவுசார் பூங்கா” ஆகியவற்றின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் உள்ளே வருவதற்கு ஒரு வழியும் வெளியில் செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அவருடைய குழந்தை […]
தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற திமுகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை மீட்டு எடுக்கவே அமமுக தொடங்கப்பட்டதாக மீண்டும் குறிப்பிட்டார். மேலும் சசிகலா 8ஆம் தேதி வந்தார்கள். அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்க சொல்லியிருக்காங்க. ஓய்வு முடிஞ்சதும் சசிகலா வெளியில் வருவார்கள். திமுக என்பது தீயசக்தி, திமுக தான் எங்களுடைய அரசியல் எதிரி. திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் […]
அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நீங்கள் வாங்கும் வாகனத்திற்கு 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிக்கவேண்டும்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க […]
தாய்மார்களே குழந்தைகளுக்குப் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் கூறுகின்றது என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது என்பது முன்னோர் காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். இது விளையாட்டான செயலோ அல்லது மூட நம்பிக்கையோ கிடையாது. அது ஓர் அறிவியல். அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு அது ஒரு பொற்காலம். ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு […]
அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் மானியம் 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும். எப்படி விண்ணப்பிக்கவேண்டும்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெண்கள் 18 முதல் 45 […]
“அம்மா” – உலக அன்னையர் தினம்
பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள். அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள். அன்பு, அக்கறை, அரவணைப்பு என்றால் உணர்வுகளால் நிரப்பப்பட்டவள். எவருக்கும் ஈடு இணை இல்லாதவள். அதுதான் அம்மா என்னும் உறவு. அம்மா என்ற வார்த்தையில் பாசம், கடவுளின் கருணை அடங்கும். தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள். வெற்றியை சுவைக்க செய்தவள். அன்பு வற்றிய உலகில் வற்றாத அன்பு பெருகுமிடம் “என் பிள்ளை என் பிள்ளை” என்று பெருமைப்பட அவளை தவிர வேறு யாருமில்லை. வருடத்தில் ஒரு நாள் […]
வாழும் தெய்வமான அன்னையை போற்றும் பொருட்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சிறப்புமிக்க தினத்தில் அன்னையின் ஆசீர்வாதத்தை பெறுவது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. அவர்களுக்கு பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து ஆசீர்வாதத்தை பெறலாம். உலக நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் அன்னையர் தினம், நமது நாட்டில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் ஜார்விஸ் என்பவரால் […]
உலக வரலாற்றில் அன்னையையும் இயற்கையையும் தெய்வமாக கருதி வழிபட்டு வந்துள்ளனர். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமது கலாச்சாரம் அன்னைக்கு தான் முதலிடத்தை வழங்கியுள்ளது. படைத்தவன் கடவுள் என்றால் நம்மை படைத்த அன்னையே நமக்கு கடவுள். அனைத்திற்கும் அடிப்படையானவள் அம்மா. அவள் இல்லை என்றால் இந்த மண்ணில் நம்மால் அவதரித்து இருக்க முடியாது. மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, தாயாக வீட்டில் இருப்பவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்கள் மூலம் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ […]
எல்லோருக்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் அம்மா. அம்மா என்று அழைக்காத உயிர் உலகில் இல்லை. தாய் அன்புக்கு நிகர் எதுவுமில்லை. தாய்மை உயிரினத்தின் வரம். தாலாட்டி பாலுட்டி பேணும் தாய்மையின் பெருமையை நினைவு கூறும் நாள் தான் இந்த அன்னையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு அதற்கான சான்றுகள் பல உள்ளன. இருப்பினும் அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக […]
“அம்மா” என்ற சொல் கபடமில்லாதது, கலங்கம் இல்லாதது. அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் வார்த்தை என்றென்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக அனைத்து சுமைகளையும் சுமந்து குடும்பத்தின் முகவரியாகவே வாழ்ந்து வருபவள். அத்தனை உயிர்களும், சுக துக்கங்களும் அம்மா என்ற வார்த்தைகள் தான் அடங்கியுள்ளது. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவிற்கு அம்மா என்ற அந்தஸ்து மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாகவும், சகோதரர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், பின்னர் […]
ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. அதில் குழந்தை வளர்ப்பு என்றால் வெறும் சாதம் ஊட்டுவதும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதோடு கடமை முடிந்ததாக நினைப்பதும் என்று பல தவறுகள் அம்மாக்கள் செய்வதுண்டு. அம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை […]