Categories
பல்சுவை

அம்மாக்களே உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?…. அப்போ இனி இந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கோங்க….!!!!

வீட்டில் உள்ள பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்றவர்களை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், தாதுக்கள், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஜின்க் போலேட் போன்ற அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் நிறைந்த இருக்கும்படியான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி இலை வடிவ காய்கறிகளில் அதிக அளவு நார்ச் சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அவை உடலில் செரிமான ஆற்றலை மேம்படுத்தி மலச்சிக்கலை தீர்க்கும். வாரத்தில் நான்கு நாட்கள் கீரைகள் […]

Categories

Tech |