Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கதவனை மின் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு”… பெரும் பரபரப்பு…!!!!!!

அம்மா பேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி மின்னிலையத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். அதன் பின் அந்த பாம்பு அங்குள்ள இரும்பு குழாய் மீது ஏறியது. மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை நைசாக பிடித்துள்ளனர். அந்த பாம்பு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பாகும். இந்த நிலையில் மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் கொண்டு பத்திரமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சித்ராபவுர்ணமியை முன்னிட்டு அம்மாபேட்டை, ஊஞ்சலூரில் சிறப்பாக நடைபெற்ற கோவில் விழா”… ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஊஞ்சலூர் உள்ளிட்ட இடங்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்குள்ள கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் புகழ்மிக்க வீரபத்திர சாமி கோவில் இருக்கின்றது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முன்னிட்டு சென்ற 15ஆம் தேதி கோமாதா பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் , வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. சாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மக்களுக்கு அருள் புரிந்தார். புடைசூழ தெப்பத்தேர் காவிரி ஆற்றில் ஊர்வலம் நடைபெற்றது. மாலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் கொடுக்கல…. 100 நாள் வேலை அட்டை வழங்காத அதிகாரி…. சாலைமறியலில் பணியாளர்கள்….!!

அம்மாபேட்டை அருகில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பிற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ரூபாய் 2,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஆனால் யாரும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெற்ற அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசையாக பேசிய மெக்கானிக்…. ஏமாற்றம் அடைந்த மாணவி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியிடம் அத்துமீறிய மெக்கானிக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் ஆரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாமுவேல் என்ற மகன் இருக்கிறார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக இருக்கிறார். அதே பகுதியில் பிளஸ்-1 மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சாமுவேல் மாணவியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது சாமுவேலுக்கும், மாணவிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்னால் தாங்க முடியல” என்ஜீனியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் என்ஜீனியர் பட்டதாரியாக இருந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் கோபத்தில் சேலத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் சேலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]

Categories

Tech |