Categories
சினிமா

கதவை உடைத்து பார்த்தபோது…. அம்மாவுக்கு நேர்ந்த கொடுமை…. நடிகை கல்யாணி நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருபவர் கல்யாணி. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு சின்னத்திரை பக்கம் நடிக்க சென்ற கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் ஆகிய சீரியல்களில் நடித்தார். பின்னர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கல்யாணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 […]

Categories

Tech |