Categories
மாநில செய்திகள்

“60 பிளஸ்”… அம்மா உணவகத்தில் எழுந்த திடீர் சர்ச்சை…. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய சென்னை மாநகராட்சி…..!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு சாப்பாடுகள் கொடுக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் வேலை பார்த்து வந்த 60 […]

Categories
மாநில செய்திகள்

ரூ.786 கோடி நஷ்டம்…! அம்மா உணவகங்களை மூட திட்டம்…? வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு முழுவதும் 700 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. அதன் ஆண்டு வருவாய் படிப்படியாக குறைந்துள்ளது. சென்னையில் அம்மா உணவகம் 786 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்குகிறது. தினந்தோறும் ரூபாய் 500க்குள் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“அம்மா உணவகத்தில் குறையும் மக்கள் கூட்டம்”….. இதை செய்தால் அதிகரிக்கும்…. கோரிக்கை விடுக்கும் மக்கள்….!!!!!!

அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்கள் கூட்டம் குறைந்து வருவதாக உணவு வகைகளை அதிகரித்து விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், தொழிலாளிகள் என பலருக்கும் உதவும் வகையில் 2013 ஆம் வருடத்தில் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் என பலரும் பயனடைந்து வருகின்றார்கள். இந்த உணவகம் சென்னையை போல இரவிலும் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சென்னை மேயர்….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

சென்னை மாநகராட்சி 146 வது வார்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அம்மா உணவகம் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அம்மா உணவகத்தின் கட்டிடம் கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த அம்மா கட்டிடத்தில் உணவகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்கள் மூலம் மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி?….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளது. இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால் இங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிகளுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“அம்மா உணவகங்களில் இனி சப்பாத்தி இல்லை”?…. சென்னை மாநகராட்சி அதிகாரி முக்கிய தகவல்….!!!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை தொடர்பாக மாநகராட்சி அதிகாரி வெளியிட்ட செய்தியில்,சென்னையில் உள்ள 400 அம்மா உணவகங்களில் வழக்கம் போல உணவுகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டதால் சப்பாத்தி தயாரிப்பது தற்காலிகமாக தடைப்பட்டது. அதன் பிறகு பிரச்சனை சரி செய்யப்பட்டு மீண்டும் சப்பாத்திகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு….. “அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி”…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மூலமாக 283 பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் ஆம்லெட் சர்ச்சை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருவதால் இன்றும் பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 12 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அமைந்துள்ள ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இட்லி மற்றும் ஐந்து ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை,சப்பாத்தி […]

Categories
அரசியல்

சர்ச்சையில் சிக்கிய மேயர் பிரியா…. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு….!!!!!!!

சென்னை மாநகராட்சி 10 வது மண்டலம் 127 வது வார்டு முதல் 142 வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி சென்னை மாநகர மேயர் கடந்த மே மாதம் 6  ம் தேதி ஆய்வு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் பிரியா ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் சுகந்தி ப் சிங் பேடி, கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பங்கேற்றுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“அம்மா உணவகங்கள்”… ஜெயலலிதா படங்கள் அகற்றம்…. அமைச்சர் கடும் கண்டனம்….!!!!!

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவருந்தும் அடிப்படையில் சென்னையில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தாா். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுரையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகங்களிலிருந்த ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டது. இது தொடர்பாக சா்ச்சை எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு […]

Categories
அரசியல்

இதையெல்லா செஞ்சது யாரு….? அடுக்கடுக்கா கேள்வி எழுப்பி….. எதிர்கட்சியினரின் வாயை அடைத்த ஸ்டாலின்…..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கலைஞரின் எந்த திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நீக்கியது எனது பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்டிருக்கிறார். சட்டப்பேரவையில், அம்மா மினி கிளிக்குகள் மற்றும் அம்மா உணவகத்தை கவனிக்காதது  தொடர்பில் எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மா உணவகத்தை சரியாக கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறான பட்டியல்களை வாசிக்க வேண்டும், எனில் என்னிடம் அது நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அம்மா உணவகம் மூடப்படுமா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.இந்த பேரவையின் நிறைய விவாதங்கள் நடைபெற்றது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவக பெயர் பலகை மீண்டும் மாற்றம்…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…!!!!

மதுரை மாவட்டம் சுந்தரராஜ புரத்தில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படத்தோடு கருணாநிதியின் படம் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியது. இதனையடுத்து அந்த பெயர் பலகையை திடீரென மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது. எனவே நீண்ட நாட்களாக பெயர்ப்பலகை இன்றி செயல்பட்டு வந்த அந்த அம்மா உணவகத்தில், தற்போது  மீண்டும் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“கலைஞர் உணவகம்” என்று வைக்க கூடாது…. “அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே தொடங்குங்க… ஓபிஎஸ் அறிக்கை.!!

புதிய உணவகங்களையும் தொடர்ந்து ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அரசு, வரும் காலங்களில் 500 சமுதாய உணவகங்களை ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருப்பது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகம் என நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழ்நாடு முழுவதும் ‘கலைஞர் உணவகம்’….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு …!!!

தமிழகத்தில் அம்மா உணவகங்களை போன்று கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் “கலைஞர்” படம்… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரையில் அம்மா உணவக பேனரில் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் உள்ள அம்மா உணவகத்தில் பேனரில் கருணாநிதி படம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துவிட்டு திமுக பிரமுகருக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த சூழலில் இந்த உணவகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்…. அரசு அறிவிப்பு….!!!!

சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அம்மா உணவகங்களில் 3 வேளையும் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மழை காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிரமப் படுவதால் அம்மா உணவகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் கட்டணம் அறிவிப்பு…. அதிர்ச்சியில் மக்கள்…!!!!

அம்மா உணவகத்தில் இன்று முதல் மீண்டும் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கன மழையால் முக்கிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பருவமழை முடியும்வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் இன்று முதல் 3 வேளையும் இலவசம்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சமையல் கூடங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

போரூரில் உள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடங்கிய கனமழை விடாமல் வெளுத்து வாங்கி வருகிறது.. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் இயல்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மழை முடியும் வரை இலவசம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல்வரும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். மேலும் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது.அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால […]

Categories
மாநில செய்திகள்

அப்படிலாம் இல்லை…! செலவு சமாளிக்க முடியல… இனி தொடங்க மாட்டோம் …!!

அம்மா உணவகத்தில்  ஆள் குறைப்பு செய்து மூடப்போவதாக தகவல் வந்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு, அம்மா உணவகம் ஒரு இடத்திலே 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் அந்த இடத்திலே 25 பேர் வேலை செய்கிறார்கள். 25 பேர் வேலை செய்கின்றபோது 7500 சம்பளம் கொடுக்க வேண்டியிருகிறது. அப்படி தொடர்ந்து இந்த மாநகரிலே கூடுதலாக பணியாட்கள் இருக்கின்ற காரணத்தால் அது சம்பளத்தேவை இருப்பவர்களுக்கு தேவையான அளவு கொடுகின்ற அந்த பணி இன்னும் முடியவில்லை. அதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் இரவு நேர உணவு நிறுத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகம் முழுவதிலும் அம்மா உணவகம் தொடங்க உத்தரவிட்டார். மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு கலவை சாதங்கள் மற்றும் இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு அம்மா உணவகம் முன்மாதிரியாக விளங்குகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அம்மா உணவகம் கைவிடப்படும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காழ்ப்புணச்சியா…? அதற்கு அம்மா உணவகமே சாட்சி…. முதல்வர் ஸ்டாலின் சுருக் பதில்…!!!

சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வகையான மளிகை பொருட்கள்…. விநியோகம் நடைபெறுகிறதா…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

ரேஷன் கடையிலும், அம்மா உணவகத்திலும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்கும் பணிகளை கேட்டறிந்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி வள்ளலாரின் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதி 2 ஆயிரம்ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுகிறதா  என்பதையும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பொருட்களை பெற்று செல்கிறார்களா என்பதையும் அவர் ஆய்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று முதல் இலவசம்…. தமிழக அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார். […]

Categories
அரசியல்

அம்மா உணவகங்களில் இனி இலவச உணவு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி… சாப்பிடனுமா ? எல்லாரும் வாங்க…. அழைக்கிறது அம்மா மெஸ்….!!

சென்னையில் இருக்கும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இன்று செயல்படுகின்றது. அம்மா உணவகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உணவு உட்கொண்டு வருகின்றனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கத்தை விட உணவகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக உணவக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணங்களைச் செலுத்தி உணவுகளை பெற்றுக் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அம்மா உணவகத்தை ஏன் தாக்கினார்கள்…. அ.தி.மு.கவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் அம்மா உணவகத்தை தாக்கியதை கண்டித்து அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்மா உணவகத்தை தாக்கியதை கண்டித்து அ.தி.மு.கவின் சார்பாக ராணிப்பேட்டையிலிருக்கும் அம்மா உணவகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தினுடைய பொருளாளரான ஷாபுதின் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் நகரத்தின் செயலாளரான என்.கே மணி உட்பட பல நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இதில் சென்னையில் நடந்த செயலை கண்டித்து கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தில் அ.தி.மு.கவினுடைய பல நிர்வாகிகள் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகம் சூறையாடல்… திமுகவினர் கைது…!!

சென்னை ஜெ.ஜெ நகர் அம்மா உணவகம் சூறையாடிய புகாரில் திமுகவைச் சேர்ந்த நவசுந்தர், சுரேந்தர் கைது. 294, 427, 448 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் காவல்நிலைய பிணையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். திமுகவினர் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையே அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை […]

Categories
மாநில செய்திகள்

திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்…. எல்.முருகன் அறிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தை சூறையாடுய திமுகவினர்…. ராமதாஸ் கண்டனம்…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தை…. மீண்டும் சரி செய்த திமுகவினர்… வைரலாகும் வீடியோ…!!

அம்மா உணவகத்தை திமுகவினர் மீண்டும் சரிசெய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

உணவகத்தைத் சூறையாடிய திமுகவினர்… மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை…!!

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல்… Shock வீடியோ…!!

அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று அம்மா உணவகத்திற்கு தடை இல்லை – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்திற்கு தடையில்லை… அதிரடி உத்தரவு..!!

அம்மா உணவகத்திற்கு நாளை ஊரடங்கும் போதும் எந்தவித தடையும் இன்றி இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சென்னையில் அம்மா உணவகங்களுக்கு நாளை முழு ஊரடங்கில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகம் போல…. அம்மா காய்கறி, மளிகை கடை ? அதிமுகவின் அடுத்த அதிரடி …!!

அம்மா உணவகம் போல் அம்மா காய்கறி மளிகை கடையை ஏற்படுத்தி, கிராமப்புற பெண்களுக்கு நிதி உதவி செய்யுமாறு கரூரில் முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் 781 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்  நாட்டி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனோ நோய் தொற்று குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முதலமைச்சர், மாவட்டத்தில் உள்ள தொழில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும்… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகம்… பசி தீரும் மக்கள்… அலைமோதும் கூட்டம்… அதிகரிக்கும் வருவாய்…!!!

சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுவதால் வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அந்த உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் அம்மா உணவகங்களுக்கு பாத்திரங்களை எடுத்து சென்று மூன்று வேளையும் உணவு வாங்கிச் சென்றனர். அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இலவச உணவு வழங்கப் படுவது நிறுத்தப்பட்டது.அதனால் அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவச உணவு …!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உததரவிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை காவல் எல்லை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை முதல் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு விநியோகம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை அம்மா உணவகங்களிலும் வழங்கப்பட்டு வந்த விலையில்லா உணவு நிறுத்தம்!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் வழங்கப்பட்டு வந்த விலையில்லா உணவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியதால் சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் 15 மண்டலங்களில் 407 […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் தினமும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு விலை இல்லா உணவு வழங்கப்படுகிறது – முதல்வர் பழனிசாமி!

அம்மா உணவகங்களில் தினமும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு விலை இல்லா உணவு வழங்கப்படுகிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தாக்கம் முதலில் குறைவாகவும், […]

Categories
அரசியல்

சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா மெஸ்ஸில் உணவு இலவசம்!

சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.. 2ஆம் ஊரடங்கின் போது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் அம்மா உணவக பணியாளர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி!

சென்னையில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோரோனோ வைரஸ் பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரு.வி.க. […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி,வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா உணவகங்களில் நாள்தோறும் தரமான உணவுகளை தடையின்றி வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநில அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]

Categories
தேசிய செய்திகள்

“அம்மா உணவக சேவை” சூப்பர்… தமிழகத்தை பாராட்டிய மத்திய அரசு..!

தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதியவர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த […]

Categories

Tech |