Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி செய்யாதீங்க பாவத்தை அனுபவிப்பீங்க…! கொதித்து பேசிய ஈபிஎஸ்…. ஒரே போடு போட்ட முதல்வர்…..!!!!

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “அம்மா கிளினிக் திட்டத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே அம்மா கிளினிக் விரைவில் மூடப்படும்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இதனால் கொந்தளித்த ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அம்மா கிளினிக் மற்றும் அம்மா உணவகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு அம்மா இரு […]

Categories
மாநில செய்திகள்

அம்மா மினி கிளினிக்கில் வேலை பார்த்த மருத்துவர்களுக்கு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஒமிக்ரான் வைரசால் பெரிய பாதிப்புகள் இல்லாதவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையின்போது நெகடிவ் ரிசல்ட் வந்துவிட்டால் வெளியில் வரலாம். சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இருக்கிறது. இங்கு கொரோனா தொற்று அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் மூடல்…. டிடிவி தினகரன் கண்டனம்….!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமான அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது என விளக்கம் அளித்துள்ளார். இதற்கு டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அம்மா பெயரில் உள்ள திட்டங்களை மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது உருவாக்கப்பட்டது அம்மா மினி கிளினிக். இது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த பிறகும்கூட அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. தற்போது வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா…? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா”….? கமல்ஹாசன் கேள்வி..!!

கரூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் இடிந்து விழுந்ததால் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், கொசூர் பகுதியில் தமிழக அரசின் அம்மா கிளிக் தொடங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த சமுதாய கூடத்தை தற்காலிகமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு அதனை அம்மா கிளினிக் ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி செல்லும் சாலையின் கைப்பிடி சுவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“திறந்த 10 நிமிடத்தில் இடிந்த அம்மா கிளினிக்”… கரூர் அருகே பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்தில் நேற்று  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கலந்துகொண்டார். அங்கு பூமி பூஜை, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அம்மா கிளினிக் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சனபிரட்டி தொழில்பேட்டை பகுதியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அம்மா […]

Categories

Tech |