Categories
மாநில செய்திகள்

‘அம்மா’ சிமெண்ட் விலை உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அம்மா சிமெண்ட் சார்பாக குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அம்மா சிமெண்ட் விலை மூட்டைக்கு 190 லிருந்து 216 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2015 முதல் ஒரு மூட்டைக்கு 185க்கும் ஒரு சாக்கின் விலை ஐந்து ரூபாய் என மொத்தமாக 190 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

மானிய விலை, அம்மா சிமெண்ட் – இரண்டு ஆண்டுகளாக நிறுத்தம்..!!

மறைந்த மாண்புமிகு அம்மா அறிமுகப்படுத்திய மானிய விலை, அம்மா சிமெண்ட் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது. சிமென்ட் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்ததால் கட்டுமானத் தொழில் முடங்கியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வேலை இழந்தனர். எனவே அம்மா சிமெண்ட் திட்டத்தை உடனே தொடர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Categories

Tech |