Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “அம்மா” திட்டம் பெயர் மாற்றம்…. புதிய பெயர் பலகை….!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் வகையில் “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்”செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். நடுத்தர மக்கள் இந்தத் திட்டத்தை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் தற்போது “அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

Categories

Tech |