Categories
அரசியல்

வரும் 16-ஆம் தேதி…. அம்மா நினைவிடம் செல்கிறாரா சசிகலா…? வெளியான தகவல்…!!!

சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]

Categories

Tech |