செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பின்னடைவு ஏற்பட்டதால், எங்களால அம்மாவின் இயக்கத்தை மீட்க முடியல. ஆனால் இதிலிருந்து நாங்க என்னைக்கும் விலக மாட்டோம். நீங்க கூட பலமுறை கேட்டீங்க. நீங்க அதிமுகவுடன் இணைவீங்களா ? அப்படின்னு… அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்ய மாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா ? என்று கேட்டீங்க… கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற போது, […]
Tag: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்னைக்கு DMK ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவங்களை தமிழ்நாட்டில் வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், அவர்களை நிறையபேர் தூக்கிப் பிடிப்பதால் அவர்களின் ஆட்சி பெரிய சாதனை செய்த மாதிரி முதலமைச்ச அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் மக்கள் வருத்தத்திலும், ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்பவும் சொல்றேன், இணைந்து செயல்படும் நான் என்னைக்குமே சொன்னது இல்லையே […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, என்ன நடக்குது இன்னைக்கு தமிழ்நாட்டில் ? வாட்ஸ் அப்ல எல்லாம் போட்டு இருந்தாங்க. நல்லா இருந்தது புலம்பி இருக்கார் ஸ்டாலின் மேடையில பொதுக்குழுவுல… இது தாங்க எங்க அம்மா ஆட்சிக்கும், உங்க ஆட்சிக்கும் இருக்கிற வித்தியாசம். எங்க அம்மா மேடையில இருந்தா பின் டிராப் சைலன்ட்னு சொல்லுவோமே….. குண்டு ஊசி கூட கீழே விழ முடியாது அப்படி ஒரு கட்டுக்கோப்புடன் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க. ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க… சரி […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, திமுகவை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா எப்போதுமே ஆட்சிக்கு வர வரைக்கும் தான்… சொன்ன வாக்குறுதியை நிறைவேத்திட்டோம், நிறைவேத்திட்டோம், சொல்றாங்களே… எங்க நிறைவேற்றினார்கள் ? என்றைக்குமே டெண்டர் பக்கம் போனதில்லை எங்க அம்மாவோட முன்னேற்ற கழகம். உண்மையான தொண்டர்களாக இருக்கக்கூடிய இயக்கம்தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். காசு கிடைக்குது என்பதற்காக அங்கேயும், இங்கேயும் போகாம, காசு முக்கியமல்ல, பதவி […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க.. நான் கேட்கிறேன், மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள? நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (1/3)@mkstalin @CMOTamilnadu — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 29, 2022 அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் […]
சமூக வலைத்தளங்களில் பதிவு போட்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லிபின் என்ற வாலிபரை அரசியல்வாதிகள் சிலர் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி துணை செயலாளர் லிபின். அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளின் மகன்கள், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மகன்கள் லிபினை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கொண்டு நெல்லைக்கு சென்றுள்ளனர். லிபினை கடுமையாக தாக்கி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு வந்துவிட்டதாக […]
அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, அவரின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சின்னம்மாவின் முடிவை நான் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். 30 நிமிடம் நிறுத்தி முடிவை மாற்ற சொல்லி சொன்னேன். இல்லபா இது தான் சரியான முடிவு என்று சொல்லி, இதான் சரியான முடிவு. சின்னம்மாவின் முடிவு எனக்கே சோர்வை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில் அமமுக தலைமையில் […]
மூணாறு நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர். கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் 26 பேர் பலியாகினர். இதில் கோவிந்தா புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற […]
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. PR.மனோகரனுக்கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக திரு. PR.மனோகரனை கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமனம் செய்தார். இதனைத்தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர் திரு. மனோகரனுக்கு தூத்துக்குடியில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஹென்றி தாமஸ் தலைமையில் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் […]
நீலகிரி மாவட்ட கழக பொருளாளர், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர், கூடலூர் நகர கழக செயலாளர் உள்ளிட்டோர் அவரவர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்ட கழக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. B.தினேஷ், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. R.இராமசாமி, கூடலூர் நகர கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.ஷையத் அனுப்பான் ஆகியோர் அவரவர் வகித்து […]